தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளிநாடு செல்லும்போது அவரது பொறுப்புக்கள் யாரிடமும் ஒப்படைக்கப்படாது. கேர் டேக்கர் தேவையில்லை என கூறினார் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார். இதனை திமுக பொருளாளர் துரைமுருகன் கிண்டல் செய்துள்ளார். தமிழகத்திற்கு முதலீடுகளை...
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான நடிகர் விஜய் நடிக்க உள்ள 64-வது படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக பிரபல நடிகர் விஜய் சேதுபதியை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெறுவதாக கோலிவுட்...
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளிநாடு முதலீடுகளை ஈர்க்க இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு இன்று பயணம் மேற்கொள்ள உள்ளார். 14 நாட்கள் முதல்வர் மேற்கொள்ள உள்ள இந்த வெளிநாட்டு பயணம் குறித்து திமுக தலைவர்...
28-Aug-19 விகாரி வருஷம் தக்ஷிணாயணம் வர்ஷருது ஆவணி – 11 புதன்கிழமை திரயோதசி இரவு 9.27 மணி வரை. பின் சதுர்த்தசி பூசம் இரவு 9.42 மணி வரை பின் ஆயில்யம் சித்த யோகம் நாமயோகம்:...
புதன்கிழமை மேஷம்: இன்று தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைத்தாலும் செலவும் அதிகரிக்கும். புதிய ஆர்டர்கள் பெறுவதற்கு கூடுதல் கவனம் செலுத்த வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தயக்கத்துடன் தங்களது பணிகளை செய்ய வேண்டி இருக்கும்....
நடிகை இலியானாவுக்கும் அவரது காதலரான ஆஸ்திரேலிய புகைப்படக் கலைஞர் ஆண்ட்ரூவ் நிபோனுக்கும் இடையே காதல் முறிவு ஏற்பட்டுள்ளது. கேடி படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமான இலியானா, அடுத்து தமிழ் படங்களில் வாய்ப்பு கிடைக்காமல், தெலுங்கில் முன்னணி...
சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ரித்திக் ரோஷன், டைகர் ஷெராஃப் மற்றும் வாணி கபூர் நடிப்பில் உருவாகியுள்ள வார் படத்தின் தமிழ் டிரைலர் வெளியாகி வைரலாகி வருகிறது. பாலிவுட்டில் ஆக்ஷன் படங்களுக்கு புகழ்பெற்ற ஹிரித்திக் ரோஷன் மற்றும்...
கீர்த்தி சுரேஷின் மிஸ் இந்தியா படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி வைரலாகி வருகிறது. ரஜினி முருகன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான நடிகை கீர்த்தி சுரேஷ், தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் தற்போது பாலிவுட்...
கர்நாடகா சட்டசபையில் ஆபாச படம் பார்த்ததாக சர்ச்சையில் சிக்கிய லக்ஷ்மண் சங்கப்பா சாவடி என்பவருக்கு அம்மாநிலத்தின் துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவருடன் சேர்த்து கோவிந்த் மக்தப்பா கரஜோல், அஸ்வத் நாராயணன் ஆகியோரும்...
ரிசர்வ் வங்கி 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் உபரி நிதியை மத்திய அரசுக்கு கொடுப்பதாக முடிவெடுத்து அறிவித்துள்ளது. இந்த முடிவிற்கு பின்னணியில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் தாக்கம் இருப்பதாக விழுப்புரம் தொகுதியின் விசிக எம்பி...
முன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி உடல் நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். இவரது உடல் முழு அரசு மரியாதையுடன் நேற்று தகனம் செய்யப்பட்டது. இவர் கிரிக்கெட் மீது தனி ஆர்வம்...
மாணவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டிய ஆசிரியர்கள் சில நேரங்களில் அதிலிருந்து தவறுவது உண்டு. அதுபோல நாமக்கல்லில் ஒரு ஆசிரியர் குடிபோதையில் பள்ளிக்கு வந்து மயங்கி விழுந்த சம்பவம் நடந்துள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அண்ணா சாலையில்...
அமெரிக்காவில் ஒரு பெண் தனது ஆண் நண்பர் ஒருவருடன் தகாத உறவு வைத்திருந்தார். அவர் அந்த நபரை உடலுறவுக்கு அழைத்த போது ஆண் நண்பர் வராமல் தூங்கியதால் வீட்டையே கொளுத்திய சம்பவம் நடந்துள்ளது. நியூ ஜெர்ஸியை...
பிக் பாஸ் 3-வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் சாக்ஷி, கவின் விவகாரம் முக்கிய பிரச்சனையாக வெடித்து சாக்ஷி பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பின்னர் இந்த பிரச்சனை ஒரு முடிவுக்கு வந்தது....
உத்தரபிரதேசம் மாநிலத்தில் அரசு மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்கு வந்த 17 வயது இளம்பெண்ணை மருத்துவமனை ஊழியர்கள் கூட்டு பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேசத்தின் ஹத்ராஸில் உள்ள டிபி அரசு மருத்துவமனையில் 17 வயது...