
முதல்வர் வெளிநாட்டுக்கு செல்லும் போது அவரது துறை சார்ந்த பொறுப்புக்களை ஏதாவது ஒரு அமைச்சரிடம் ஒப்படைப்பது வழக்கம். ஆனால் இந்தமுறை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளிநாடு செல்லும்போது தனது பொறுப்புக்களை யாரிடமும் ஒப்படைக்கப்போவதில்லை என்ற தகவல்...

மேற்கிந்திய தீவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி அந்நாட்டு அணிக்கு எதிராக டி20 தொடர், ஒருநாள் போட்டி தொடர்களில் வென்றுள்ள நிலையில் தற்போது டெஸ்ட் போட்டி தொடரில் பங்கேற்று வருகிறது. இதில் முதல் டெஸ்ட்...

வேதாரண்யத்தில் இரு சமூகத்தினர் இடையே ஏற்பட்ட மோதலில் புதிதாக அங்கு அமைக்கப்பட்ட அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது. நேற்று மாலை 5 மணியளவில் நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் இரு...

தமிழக அரசின் சார்பில் கல்வி தொலைக்காட்சி இன்று முதல் தனது ஒளிபரப்பை தொடங்குகிறது. இந்தியாவுக்கே முன்னோடி திட்டமான இதை அனைத்துப் பள்ளிகளிலும் நேரலை செய்ய பள்ளிக்கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தின்...

நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரம் கடந்த 21-ஆம் தேதி இரவு சுவர் ஏறி குதித்து சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு மறுநாள் ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இதனையடுத்து...

26-Aug-19 திங்கட்கிழமை மேஷம்: இன்று தொழில் வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். கணவன் மனைவிக்கிடையே இருந்த பிரச்சனைகள் தீரும். பிள்ளைகள் விரும்பும் பொருள்களை வாங்கி கொடுத்து அவர்களை மகிழ்ச்சி அடைய செய்வீர்கள். வீடு,...

26-Aug-19 விகாரி வருஷம் தக்ஷிணாயணம் வர்ஷருது ஆவணி – 09 திங்கட்கிழமை ஏகாதசி இரவு 1.19 மணி வரை. பின் துவாதசி திருவாதிரை இரவு 12.01 மணி வரை பின் புனர்பூசம் சித்த யோகம் நாமயோகம்:...

ஒருவழியாக வரும் செப்டம்பர் 6ம் தேதி எனை நோக்கி பாயும் தோட்டா வெளியாகும் என்ற அதிகாரப்பூர்வ உறுதியான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. கெளதம் மேனன் இயக்கத்தில், தனுஷ், மேகா ஆகாஷ் மற்றும் சசி குமார்...

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அக்டோபரில் தொடங்கும் தளபதி 64 படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியாகும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு சற்றுமுன் வெளியாகி வைரலாகி வருகிறது. இன்று மதியம் முதலே விஜய்யின் 64வது படத்திற்கான...

மேஷம்: நீங்கள் பார்த்தால் பசு, பாய்ந்தால் புலி போன்ற மேஷ ராசி அன்பர்களே, இந்த வாரம் ஏதாவது ஒரு கவலை மனதில் இருக்கும். எதிலும் எச்சரிக்கையாக செயல்படுவது நல்லது. தொழில் வியாபாரத்தில் முன்னேற்றமான நிலை காணப்படும்....

25-Aug-19 விகாரி வருஷம் தக்ஷிணாயணம் வர்ஷருது ஆவணி – 08 ஞாயிற்றுக்கிழமை தசமி இரவு 2.47 மணி வரை. பின் ஏகாதசி மிருக சீரிஷம் இரவு 12.41 மணி வரை பின் திருவாதிரை சித்த யோகம்...

மேஷம்: இன்று துணிச்சலாக எதிலும் ஈடுபட்டு பாராட்டு பெறுவீர்கள். எதிலும் தயக்கமோ பயமோ இருக்காது. தந்தையின் உடல்நிலையில் கவனம் தேவை. அவருக்காக செலவு செய்ய வேண்டி இருக்கும். சிலருக்கு இடமாற்றம் உண்டாகலாம். பெண்களுக்கு எந்த ஒரு...

ஜம்மு காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்த பின்னர் அங்கு நிலைமை மோசமானது. முன்னாள் முதலமைச்சர்கள் உள்ளிட்ட தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்கள். பல இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது....

பிக் பாஸ் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்ட நடிகை மதுமிதாவுக்கு விஜய் டிவி தரப்புக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது. சம்பள விவகாரத்தில் மதுமிதா தற்கொலை மிரட்டல் விடுத்ததாக விஜய் தொலைகாட்சி தரப்பு புகார் அளித்தது. இதனையடுத்து தனது தரப்பு...

லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தை சேர்ந்த 6 தீவிரவாதிகள் தமிழகத்தின் கோவையில் ஊடுருவி இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதை அடுத்து கோவை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தீவிரவாத தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டிருந்த இடங்கள் குறித்த...