Connect with us

சினிமா செய்திகள்

இவளை யார் கட்டுப்படுத்துவாங்க! எக்ஸ்மென்: டார்க் பீனிக்ஸ் டிரைலர் ரிலீஸ்!

Published

on

எக்ஸ்மென் பட வரிசையின் புதிய பாகமான எக்ஸ்மென்: டார்க் பீனிக்ஸ் டிரைலர் வெளியாகி உலகமெங்கும் யூடியூப் டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளது.

கேம் ஆப் த்ரோன்ஸ் புகழ் சோபி டர்னர் ஜீன் க்ரே எனும் பீனிக்ஸ் பறவை சக்தி கொண்ட வில்லியாக நடித்துள்ளார். எக்ஸ்மென்களில் ஒருவராக உள்ள ஜீன் க்ரேவே எக்ஸ்மென்களுக்கு வில்லியாக மாறினால் என்ன நடக்கும் என்பதை மையமாக வைத்து இந்த புதிய பாகம் எடுக்கப்பட்டுள்ளது.

சோபி டர்னருடன், முந்தைய எக்ஸ்மென் பாகத்தில் நடித்த நடிகர்களான ஜேம்ஸ் மெக் ஆவே, மைக்கேல் ஃபாஸ்பாண்டர், ஜெனிபர் லாரன்ஸ் உள்ளிட்டோரும் இந்த பாகத்திலும் நடித்துள்ளனர்.

புரொபஸர் எக்ஸ் கதாபாத்திரத்தில் இந்த படத்திலும் தொடரும் ஜேம்ஸ் மெக் ஆவே, தனது மூளையின் சக்தியால், ஜீன் க்ரேவின் சக்தியை உணர முயல்கிறார். இவள் நம் எல்லோரையும் அழித்து விடுவாள் என எச்சரிக்கை செய்கிறார். காந்த மனிதன், நெருப்பு மனிதன், என ஒவ்வொரு எக்ஸ்மென் சக்திகளையும் காலி செய்யும் காளியாக நெருப்பில் விழுந்து எரிந்தாலும், மீண்டும் பறக்கும் பீனிக்ஸ் பறவையாக நடித்துள்ள சோபி டர்னரை எப்படி எக்ஸ்மென் குழு கட்டுப்படுத்தப் போகிறது என்பது ரசிகர்களுக்கு இப்போதிலிருந்தே த்ரில்லிங்கான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

இந்த ஆண்டு ஜூன் 7ம் தேதி இந்த படம் உலம் முழுவதும் ரிலீசாகிறது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

விமர்சனம்1 மணி நேரம் ago

Toxic Review: ஸ்டைல் அதிகம், கதை குறைவு..!

தினபலன்2 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 26 ஆகஸ்ட் 2026, புதன்கிழமை

கட்டுரைகள்22 மணி நேரங்கள் ago

ஒரு குடும்பத்தில் கணவன் இறந்த பிறகு, அவரது மனைவி மறுமணம் செய்து கொண்டால், முதல் கணவரின் சொத்தில் அந்த மனைவிக்கு உரிமை இருக்குமா

இந்தியா22 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 25.08.2026

வணிகம்3 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (23/08/2026)!

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்3 நாட்கள் ago

23 முதல் 29 ஆகஸ்ட் 2026 வார ராசிபலன்: 12 ராசிகளுக்கும் இந்த வாரம் எப்படி? முழு பலன்கள் இதோ!

ஆன்மீகம்3 நாட்கள் ago

23.08.2026 இன்றைய ராசிபலன்: 12 ராசிகளுக்கும் நாள் எப்படி? முழு பலன்கள் இதோ!

ஆன்மீகம்4 நாட்கள் ago

செப்டம்பரில் 2 முறை புதன் பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, பதவி உயர்வு, தொழிலில் முன்னேற்றம்!

ஆரோக்கியம்4 நாட்கள் ago

சாப்பிட்ட பிறகு 10 நிமிடம் நடந்தால் என்ன நடக்கும்? செரிமானம் முதல் தூக்கம் வரை கிடைக்கும் 5 நன்மைகள்!

ஆன்மீகம்4 நாட்கள் ago

ஆகஸ்ட் 31 சூரியன் பூரம் நட்சத்திரப் பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், பணவரவு, பதவி உயர்வு!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

12 வயது மகள் ஏன் இப்படி மாறிவிட்டாள்? மாறிவிட்டது அவளா? அல்லது அவளுடைய மூளையா?

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 21.08.2026

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 21.08.2026

வணிகம்5 நாட்கள் ago

SBI புதிய விதிமுறை: அக்டோபர் 1 முதல் ATM மட்டுமல்ல, டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளும் 4 இலவச வரம்பில் சேரும்!

வணிகம்4 நாட்கள் ago

தங்கம் விலை மீண்டும் உயருமா? பண்டிகை காலத்தால் அதிகரிக்கும் தேவை… WGC வெளியிட்ட முக்கிய தகவல்!

ஆரோக்கியம்4 நாட்கள் ago

சாப்பிட்ட பிறகு 10 நிமிடம் நடந்தால் என்ன நடக்கும்? செரிமானம் முதல் தூக்கம் வரை கிடைக்கும் 5 நன்மைகள்!

ஆன்மீகம்4 நாட்கள் ago

செப்டம்பரில் 2 முறை புதன் பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, பதவி உயர்வு, தொழிலில் முன்னேற்றம்!

ஆன்மீகம்4 நாட்கள் ago

செப்டம்பர் 1 கேந்திர யோகம்: செவ்வாய்-சனியால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, தொழில் முன்னேற்றம் அதிகரிக்கும்!

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்3 நாட்கள் ago

23 முதல் 29 ஆகஸ்ட் 2026 வார ராசிபலன்: 12 ராசிகளுக்கும் இந்த வாரம் எப்படி? முழு பலன்கள் இதோ!

ஆரோக்கியம்4 நாட்கள் ago

அத்திப்பழம் அசைவமா? வைரலாகும் தகவலின் பின்னணி இதுதான்! உண்மை என்ன?

Translate »
When is the right time for career coaching ?. Just toys llc sonic & tails action figures. Zemřely mi rybičky v akváriu : čím dezinfikovat ? – nejlepší tipy a triky.