Connect with us

தமிழ்நாடு

விஜயகாந்த் உடல்நிலை: மகனின் உருக்கமான வீடியோ!

Published

on

தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல்நிலை குறித்து பல்வேறு வதந்திகள் பரவி வருவதையொட்டி அவரது மகன் விஜய் பிரபாகரன் உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்று கடந்த மாதம் 20-ஆம் தேதி சென்னை திரும்பினார். இதனையடுத்து மீண்டும் அவர் அமெரிக்காவுக்கு சிகிச்சை பெற செல்வார் என கூறப்பட்டது. ஆனால் நேற்று திடீரென சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். விஜயகாந்த் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதும் அவரது உடல்நிலை குறித்து பல்வேறு வதந்திகள் பரவியது.

இந்த வதந்திகள் தேமுதிகவினரையும், விஜயகாந்த் குடும்பத்தினரையும் கவலை அடைய செய்துள்ளது. இதனால் விஜயகாந்தின் மகன் விஜய் பிரபாகரன் தனது தந்தையைப்பற்றி இப்படி வதந்திகளை பரப்பாதீர்கள் என உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ பதிவில், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது உண்மை தான். ஆனால் அவரது உடல்நிலை குறித்து பரவும் தகவல்கள் வதந்தி. அவர் மருத்துவமனையில் ராஜாவை போல் நன்றாக இருக்கிறார். அவரைப்பற்றி வதந்தி பரப்புவதால் உங்களுக்கு என்ன நன்மை?.

அப்பா உடல்நலம் இல்லாமல் இருப்பது உண்மை தான் ஆனால் வயதானவா் போல படுக்கையில் இருப்பதாக இஷ்டத்திற்கு நீங்கள் பேசி வருவது வேதனை அளிக்கிறது. என் தந்தையை இப்படி கூறுவதால் எனக்கு வலிக்கும் என்பதை நீங்கள் உணரவில்லையா? தேவையற்ற பேச்சுக்களால் மனவேதனை அடைகிறோம்.

தேவையற்ற வதந்திகளை பரப்ப வேண்டாம். நீங்கள் எதிா்பாா்ப்பதை போல ஆயிரம் மடங்கு நலமுடன் அவா் சீக்கிரம் வருவாா். எனக்கு வேண்டியதெல்லாம் பாசிட்டிவ்வாக நினையுங்கள். அவரை நினைத்து பெருமைப்படுங்கள். நம்பிக்கை வையுங்கள் என விஜயகாந்தின் மகன் உருக்கமாக பேசியுள்ளார்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

ஆன்மீகம்22 minutes ago

செப்டம்பரில் 2 முறை புதன் பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, பதவி உயர்வு, தொழிலில் முன்னேற்றம்!

ஆரோக்கியம்25 minutes ago

சாப்பிட்ட பிறகு 10 நிமிடம் நடந்தால் என்ன நடக்கும்? செரிமானம் முதல் தூக்கம் வரை கிடைக்கும் 5 நன்மைகள்!

ஆன்மீகம்27 minutes ago

ஆகஸ்ட் 31 சூரியன் பூரம் நட்சத்திரப் பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், பணவரவு, பதவி உயர்வு!

வணிகம்30 minutes ago

தங்கம் விலை மீண்டும் உயருமா? பண்டிகை காலத்தால் அதிகரிக்கும் தேவை… WGC வெளியிட்ட முக்கிய தகவல்!

ஆன்மீகம்54 minutes ago

செப்டம்பர் 1 கேந்திர யோகம்: செவ்வாய்-சனியால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, தொழில் முன்னேற்றம் அதிகரிக்கும்!

ஆரோக்கியம்57 minutes ago

அத்திப்பழம் அசைவமா? வைரலாகும் தகவலின் பின்னணி இதுதான்! உண்மை என்ன?

ஆன்மீகம்1 மணி நேரம் ago

சனி நட்சத்திர பெயர்ச்சி 2026: மேஷம் முதல் மகரம் வரை இந்த 4 ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும்!

வணிகம்1 மணி நேரம் ago

SBI புதிய விதிமுறை: அக்டோபர் 1 முதல் ATM மட்டுமல்ல, டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளும் 4 இலவச வரம்பில் சேரும்!

ஆன்மீகம்1 மணி நேரம் ago

சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, தொழில் முன்னேற்றம், அதிர்ஷ்டம் அதிகரிக்கும்!

ஆன்மீகம்1 மணி நேரம் ago

சூரியன் சிம்ம ராசிக்கு பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு இனி அதிர்ஷ்டமும் முன்னேற்றமும் அதிகரிக்கும்!

வணிகம்4 நாட்கள் ago

8வது ஊதியக்குழு: குறைந்தபட்ச ஊதியம் ரூ.30,000, EPS-95 ஓய்வூதியம் ரூ.7,500 – BMS-ன் முக்கிய கோரிக்கைகள்!

வணிகம்6 நாட்கள் ago

தங்கம் விலை இன்று 15.08.2026: சென்னையில் சவரனுக்கு ரூ.160 உயர்வு… ஒரு கிராம் எவ்வளவு?

ஆன்மீகம்4 நாட்கள் ago

ஆவணி மாத ராசிபலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கும்?

செய்திகள்6 நாட்கள் ago

புதிய வரலாறு… முதல் முறையாக கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றிய முதல்வர் விஜய்!

ஆன்மீகம்6 நாட்கள் ago

ஆகஸ்ட் 15, 2026 ராசிபலன்: 12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள், அதிர்ஷ்ட நிறம் மற்றும் முக்கிய பலன்கள்!

வணிகம்4 நாட்கள் ago

LPG சிலிண்டர் e-KYC: ஆகஸ்ட் 23 வரை அவகாசம் நீட்டிப்பு – வீட்டிலிருந்தே செய்வது எப்படி?

ஆன்மீகம்4 நாட்கள் ago

குரு நட்சத்திர பெயர்ச்சி 2026: ஆயில்யம் நட்சத்திரத்தில் குரு சஞ்சாரம் – 12 ராசிகளுக்கும் என்ன பலன்?

ஆன்மீகம்4 நாட்கள் ago

குரு – புதன் சேர்க்கை: இந்த 3 ராசிகளுக்கு பொற்காலம்! தொழில், பணவரவு, குடும்ப வாழ்க்கையில் அதிர்ஷ்டம்!

ஆன்மீகம்4 நாட்கள் ago

ஆவணி மாதம் 2026: வரலட்சுமி விரதம், கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட முக்கிய விசேஷ நாட்கள் முழு பட்டியல்!

ஆரோக்கியம்11 மணி நேரங்கள் ago

12 வயது மகள் ஏன் இப்படி மாறிவிட்டாள்? மாறிவிட்டது அவளா? அல்லது அவளுடைய மூளையா?

Translate »
Bağcılar korsan taksi | uygun fiyatlı ve güvenli yolculuk. פוקסט | poxet shefapharm. Wenn du jetzt lust auf kühle luft hast : schau dir den philips turmventilator direkt an und schnapp dir den deal !  .