ஆரோக்கியம்
டீ குடிப்பதால் உடலுக்கு அளவுக்கு அதிகமாக ஏற்படும் தீமைகள்!

எலும்பு: (Bone)

Bone
எலும்பின் உறுதிக்குத் துணைபுரிகிற அதே டீ தான், அதிகமாகும்போது எலும்பின் உறுதியைப் பாதிக்கிறது.
பற்கள்: (Teeth)

Teeth
பற்களின் சிதைவுக்கு அதிக அளவு டீ குடிப்பது தான் காரணம் என்று கூறப்படுகிறது.
வேதிப்பொருள்: (chemical)

அதிக அளவில் டீ குடித்தால் அதிலுள்ள டானில் வேதிப்பொருள், உடலில் இரும்புச்சத்து சேராமல் தடுக்கிறது.
மூட்டுவலி: (Joint Pain)

Bone
டீ குடிப்பவர்களுக்கு 40% மூட்டுவலி ஏற்படவாய்ப்புள்ளது என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள்.





















