தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (30/06/2020)

ஜூன் 30 – 2020
சார்வரி வருஷம்
உத்தராயணம்
க்ரீஷ்மருது
ஆனி 16
செவ்வாய்கிழமை
தசமி இரவு மணி 7.35 வரை பின்னர் ஏகாதசி
ஸ்வாதி மறு நாள் காலை மணி 4.13 வரை பின்னர் விசாகம்
சிவம் நாமயோகம்
தைதுலம் கரணம்
சித்த யோகம்
தியாஜ்ஜியம்: 12.36
அகசு: 31.33
நேத்ரம்: 2
ஜூவன்: 0
மிதுன லக்ன இருப்பு: 2.46
சூர்ய உதயம்: 5.57
ராகு காலம்: மதியம் 3.00 – 4.30
எமகண்டம்: காலை 9.00 – 10.30
குளிகை: மதியம் 12.00 – 1.30
சூலம்: வடக்கு
பரிகாரம்: பால்
குறிப்பு:
இன்று சம நோக்கு நாள்.
இராமநாதபுரம் ஸ்ரீகோதண்டராம ஸ்வாமி குதிரை வாகன திருவீதிவுலா
திருநெல்வெலி சுவாமி நெல்லையப்பர் யானை வாகனம், காந்திமதியம்மன் வெள்ளி அன்ன வாகன பவனி.
மதுரை, திருப்பரங்குன்றம் ஊஞ்சல் உற்சவ சேவை.
திதி:தசமி.
சந்திராஷ்டமம்:ரேவதி.