தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (29/06/2020)

ஜூன் 29 – 2020
சார்வரி வருஷம்
உத்தராயணம்
க்ரீஷ்மருது
ஆனி 15
திங்கட்கிழமை
நவமி இரவு மணி 9.58 வரை பின்னர் தசமி
ஹஸ்தம் காலை மணி 7.24 வரை. பின் சித்திரை. சித்திரை மறு நாள் காலை மணி 5.45 பின்னர் ஸ்வாதி.
பரிகம் நாமயோகம்
பாலவம் கரணம்
சித்த யோகம்
தியாஜ்ஜியம்: 22.15
அகசு: 31.33
நேத்ரம்: 1
ஜூவன்: 1/2
மிதுன லக்ன இருப்பு: 2.57
சூர்ய உதயம்: 5.57
ராகு காலம்: காலை 7.30 – 9.00
எமகண்டம்: காலை 10.30 – 12.00
குளிகை: மதியம் 1.30 – 3.00
சூலம்: கிழக்கு
பரிகாரம்: தயிர்
குறிப்பு:
இன்று சம நோக்கு நாள்.
உபேந்திர நவமி.
திருநெல்வெலி சுவாமி, அம்பாள் வெள்ளி விருஷப சேவை.
இரவு ஸ்வாமி அம்பாள் இந்திர விமான பவனி.
திருத்தங்கல் ஸ்ரீநின்றநாராயண பெருமாள் உற்சவாரம்பம்.
தோளுக்கினியானில் புறப்பாடு.
திதி:நவமி.
சந்திராஷ்டமம்:உத்திரட்டாதி