Connect with us

தமிழ்நாடு

இன்று 12 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை: எந்தெந்த மாவட்டங்கள்?

Published

on

By

வெப்பச் சலனம் காரணமாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் ஆங்காங்கே மழை பெய்து வரும் நிலையில் இன்று 12 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

அசானி புயல் காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழகம் முழுவதும் நல்ல மழை பெய்தது என்பதை பார்த்தோம். இதனால் நீர்நிலைகளும் உயர்ந்தது என்பதும் குறிப்பாக மேட்டூர் அணையில் நீர்வரத்து அதிகரித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது மீண்டும் அக்னி நட்சத்திர வெயில் கொளுத்தி வருவதால் 100 டிகிரிக்கு மேல் சென்னை உள்பட பல மாவட்டங்களில் வெப்பம் ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில் இன்று வெப்பச்சலனம் காரணமாக 12 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, காஞ்சிபுரம், நீலகிரி, கோவை, திருப்பூர் மற்றும் திண்டுக்கல் ஆகிய 12 மாவட்டங்களில் இன்று மழை பெய்யும் என்றும் சென்னை பொருத்தவரை ஓரிரு இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் மழைக்கு வாய்ப்பு இல்லை என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

தமிழ்நாடு18 hours ago

சென்னை கடற்கரையில் தண்ணீரில் குளிப்பவர்களைக் கண்காணித்துக் காப்பாற்ற ட்ரோன்கள் அறிமுகம்!

வணிகம்22 hours ago

சென்னையில் 5ஜி சேவையைத் தொடங்கியது ஏர்டெல்.. கட்டணம் எவ்வளவு தெரியுமா?

சினிமா செய்திகள்2 days ago

தமிழ்நாட்டில் குறைந்த நாட்களில் 100 கோடி ரூபாய் வசூல் செய்த படங்களின் பட்டியல்..!

இந்தியா5 days ago

இனி போன் எடுக்கும் போது ‘ஹேலோ’ சொல்லக் கூடாது.. அரசு ஊழியர்களுக்கு அதிரடி உத்தரவு!

வேலைவாய்ப்பு1 week ago

தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு1 week ago

பாதுகாப்பு அமைச்சகத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு1 week ago

தூத்துக்குடி மாவட்டக்‌ குழந்தைப்‌ பாதுகாப்பு பிரிவில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு1 week ago

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு1 week ago

அரசு தலைமை மருத்துவமனையில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு1 week ago

டிகிரி படித்தவர்களுக்கு மத்திய அரசு வேலைவாய்ப்பு!