வணிகம்
தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 உயர்வு (10/03/2023)!

இன்று காலை (10/03/2023) சென்னையில் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு 35 ரூபாய் உயர்ந்து, 5,190 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு 280 ரூபாய் உயர்ந்து 41,520 ரூபாயாக உள்ளது.
சுத்த தங்கமான 24 காரட் தங்கம் விலை கிராமுக்கு 5,552 ரூபாய் என விற்கப்பட்டு வருகிறது.

Gold
வெள்ளி விலை கிராமுக்கு 10 பைசா குறைந்து, 67.30 ரூபாயாக உள்ளது. ஒரு கிலோ வெள்ளி 67,300 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தினசரி தங்கம் விலை நிலவரம்.
மேலும் செய்திகளைத் தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்