Connect with us

வேலைவாய்ப்பு

TN அரசு வேலை: டிகிரி முடித்தவர்களுக்கு ரூ.50,000 சம்பளத்துடன் வேலை! உடனே விண்ணப்பிக்கவும்!

Published

on

தமிழ்நாடு அரசு, சிறப்பு திட்டச் செயலாக்கத்தின் கீழ், திருநெல்வேலி மாவட்ட கண்காணிப்பு பிரிவில் இளம் தொழில்முறை பணியிடத்தை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க, நீங்கள் சிஎஸ்/ஐடியில் இளங்கலைப் பட்டம் அல்லது கணினி அறிவியல், தரவு அறிவியல், புள்ளியியல் அல்லது தொடர்புடைய துறையில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

இந்த பதவிக்கு தேர்வு செய்யப்பட்ட நபருக்கு மாத ஊதியமாக ரூ.50,000 வழங்கப்படும். விண்ணப்பதாரர்கள், அதிகாரப்பூர்வ இணையதளமான tirunelveli.nic.in இல் PDF வடிவில் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து, பிப்ரவரி 2ஆம் தேதிக்குள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை மற்றும் தேவையான ஆவணங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும்.

தகுதிகள் மற்றும் அனுபவம்:

  • கல்வித் தகுதி: சிஎஸ்/ஐடி, தரவு அறிவியல், புள்ளியியல் துறையில் இளங்கலைப் பட்டம் அல்லது அதற்கு சமமான முதுகலைப் பட்டம்.
  • வலுவான ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு திறன்கள்
  • எக்செல், SPSS, R போன்ற தரவு பகுப்பாய்வு கருவிகளில் திறமை
  • முன் அனுபவம்

J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

வார ராசிபலன் (ஜூலை 26 – ஆகஸ்ட் 1, 2026): ஜூலை கடைசி வாரத்தில் இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்ட யோகம்!

சினிமா6 மணி நேரங்கள் ago

விஜயின் ‘ஜனநாயகன்’ ஏன் பாக்ஸ் ஆஃபீஸில் பின்தங்கியது? வசூலை பாதித்த 5 முக்கிய காரணங்கள்!

செய்திகள்6 மணி நேரங்கள் ago

தேர்வு முறையில் பெரும் சீர்திருத்தம்: நந்தன் நிலேகனி தலைமையில் உயர்மட்ட குழு அமைப்பு – பிரதமர் மோடி முக்கிய அறிவிப்பு!

இந்தியா7 மணி நேரங்கள் ago

இந்தியர்கள் புரட்சிக்கானவர்கள் அல்ல. அவர்களின் பொருளாதாரம் பூஜ்யமாவதை கண்டும் காணாமல்தான் இருப்பார்கள்.

ஆரோக்கியம்7 மணி நேரங்கள் ago

முழுமையான மருத்துவம் (HOLISTIC MEDICINE) என்றால் என்ன? தெரியுமா?

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 24.07.2026

பர்சனல் ஃபினான்ஸ்3 நாட்கள் ago

வேலை மாறப் போகிறீர்களா? ராஜினாமா செய்த பிறகு நிறுவனத்தின் மருத்துவக் காப்பீட்டுக்கு என்ன ஆகும்? தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்3 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 24 ஜூலை 2026 (வெள்ளிக்கிழமை)

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 23.07.2026

விமர்சனம்3 நாட்கள் ago

ஜனநாயகன் திரை விமர்சனம் | Jananayagan Movie Review

வணிகம்6 நாட்கள் ago

EPFO KYC Update: PF கணக்கில் KYC விவரங்களை ஆன்லைனில் புதுப்பிப்பது எப்படி? முழுமையான வழிகாட்டி!

வணிகம்6 நாட்கள் ago

EPFO KYC Update: PF கணக்கில் KYC விவரங்களை ஆன்லைனில் புதுப்பிப்பது எப்படி? முழு வழிகாட்டி!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

விலை குறைவு… சத்துக்கள் அதிகம்! பவளப்பாறை மீன் சாப்பிட்டால் இதயம் முதல் மூளை வரை கிடைக்கும் அசத்தலான நன்மைகள்!

ஆன்மீகம்6 நாட்கள் ago

குரு பூச நட்சத்திர பெயர்ச்சி பலன்கள்: ஆகஸ்ட் 19 வரை இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், செல்வம், தொழில் முன்னேற்றம்!

சிறு தொழில்4 நாட்கள் ago

சென்னைஸ் அமிர்தா குழுமத் தலைவருக்கு இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் உயரிய கெளரவம்!

இந்தியா3 நாட்கள் ago

மத்திய அரசின் காப்பீட்டு நிறுவனத்தில் 500 உதவியாளர் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்7 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 20 ஜூலை 2026, திங்கட்கிழமை

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 22.07.2026

தினபலன்5 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 22 ஜூலை 2026 (புதன்கிழமை)

செய்திகள்6 நாட்கள் ago

நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்: மத்திய அமைச்சர் பதவி விலகக் கோரி டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம்!

Translate »
ip cam 視訊監控 | cctv 閉路電視 解決方案 | tech computer. 画ニュース. קריות והסביבה סבטלנה – נערות ליווי בבית שאן.