Connect with us

சினிமா செய்திகள்

தரமான சம்பவங்கள இனிமே தான் பாக்கப்போற.. பேட்ட டிரைலர் ரிலீஸ்!

Published

on

ரஜினியின் அல்ட்ரா ஸ்டைல் மற்றும் மரண மாஸில் உருவாகியுள்ள பேட்ட படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது.

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினி மீண்டும் 20 ஆண்டுகளுக்கு முன்பிருந்த இளமையான தோற்றத்தில் அசத்தியுள்ளார். கெடா மீசையுடன் வரும் மதுரக்காரன் பிளாஷ்பேக் மற்றும் தாடியுடன் வரும் அல்ட்ரா ஸ்டைல் ரஜினி என இரண்டு தோற்றத்திலும் அசத்துகிறார்.

இன்று காலை 11 மணிக்கு பேட்ட டிரைலர் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், ரசிகர்களை காக்க வைக்கக் கூடாது என முன்னதாகவே 10.25 மணிக்கு பேட்ட டிரைலரை சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது.

சமீபத்தில் வெளியான சர்கார் டிரைலர் படைத்த சாதனையை பேட்ட டிரைலர் முறியடிக்கும் என ரஜினி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் டிரெண்டாக்கும் முயற்சியில் காலை முதலே தயார் நிலையில் உள்ளனர்.

தலைவர் தரிசனம் நிச்சயம் ரசிகர்களுக்கு பெரும் புத்துணர்ச்சி தீயை மூட்டும் விதமாகவே அமைந்துள்ளது.

டீஸரில் ரஜினியை மட்டுமே காண்பித்த நிலையில், டிரைலரில், சிம்ரன், த்ரிஷா, பாபி சிம்ஹா, சசிகுமார், நவாசுதின் சித்திக், விஜய்சேதுபதி, மேகா ஆகாஷ் என அனைத்து நட்சத்திரங்களையும் காண்பித்துள்ளனர்.

ஜாலியான ரஜினியாகவும் ஆக்ரோஷமான காளியாகவும் ரஜினி அசத்தியுள்ளார்.

கொலை காண்டுல இருக்கேன்.. டவுசரோ கழட்டிட்டு ஓடவிடுவேன்.. ஸ்வீட் சாப்பிட போறோம் என பல பன்ச் வசனங்களை பறக்கவிட்டுள்ளார் ரஜினி.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா6 மணி நேரங்கள் ago

அமைச்சரவை மாற்றம் குறித்த பரபரப்பு: குடியரசுத் தலைவரை சந்தித்த பிரதமர் மோடி

வணிகம்6 மணி நேரங்கள் ago

AI, Space Tech பங்குகளில் சரிவு: முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்? நிபுணர்கள் கூறும் ஆலோசனைகள்

செய்திகள்10 மணி நேரங்கள் ago

தமிழக அரசின் சமூக நல்லிணக்க ஊராட்சி விருது 2026-27: தேர்வு செய்யப்படும் 10 ஊராட்சிகளுக்கு தலா ரூ.1 கோடி ஊக்கத்தொகை!

ஆரோக்கியம்10 மணி நேரங்கள் ago

தினமும் 1 அல்லது 2 முட்டை சாப்பிட்டால் என்ன நடக்கும்? கண் முதல் மூளை வரை கிடைக்கும் அசத்தலான ஆரோக்கிய நன்மைகள்!

ஆன்மீகம்10 மணி நேரங்கள் ago

18 மாதங்களுக்கு பிறகு ராகு-கேது பெயர்ச்சி: ராஜயோகம் பெறப்போகும் 4 அதிர்ஷ்ட ராசிகள் யார்?

வணிகம்10 மணி நேரங்கள் ago

2030-ல் ஒரு கிராம் தங்கம் ரூ.30,000 ஆகுமா? நிபுணர்கள் கூறும் அதிர்ச்சி கணிப்புகள்!

வணிகம்10 மணி நேரங்கள் ago

8வது ஊதியக் குழுவில் அகவிலைப்படி கணக்கீடு மாறுமா? அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் முக்கிய கோரிக்கை!

ஆரோக்கியம்10 மணி நேரங்கள் ago

உடல் எடையை வேகமாக குறைக்க உதவும் 7 மீன்கள்! புரதம் மற்றும் ஒமேகா-3 நிறைந்த ஆரோக்கியமான தேர்வுகள்

ஆன்மீகம்10 மணி நேரங்கள் ago

71 ஆண்டுகளுக்கு பிறகு அரிய வானியல் நிகழ்வு! 2026-ன் கடைசி சூரிய கிரகணம் எப்போது? இந்தியாவில் தெரியுமா?

வணிகம்10 மணி நேரங்கள் ago

மாதம் ரூ.3,500 சேமித்தால் ரூ.2.49 லட்சம் கிடைக்கும்! தபால் நிலைய RD திட்டத்தின் அசத்தல் நன்மைகள்!

இந்தியா7 நாட்கள் ago

தமிழ்நாட்டில் எத்தனை தொகுதிகளில் இடைத் தேர்தல் வரும்? 6ஆ? 15ஆ? 25ஆ? அல்லது 46ஆ? சூடு பிடிக்கும் தமிழக அரசியல் களம்.

இந்தியா7 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 17.06.2026

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

ரூ.1.5 லட்சம் மாத சம்பளம்! இளைஞர்களுக்காக RBI வெளியிட்ட சூப்பர் வேலைவாய்ப்பு அறிவிப்பு

சினிமா7 நாட்கள் ago

திரைக்கு வரும் புதிய ஃபீல்-குட் படம்! ‘சின்ன சின்ன ஆசை’!

சினிமா7 நாட்கள் ago

#21yearsofanniyan

சினிமா7 நாட்கள் ago

ஜியோ ஹாட்ஸ்டாரில் ‘கெணத்த காணோம்

இந்தியா6 நாட்கள் ago

ரயில் டிக்கெட் இருந்தால் எவ்வளவு நேரம் நிலையத்தில் தங்கலாம்? இந்திய ரயில்வேயின் முக்கிய விதிகள் இதோ!

வணிகம்5 நாட்கள் ago

PM-VBRY திட்டம்: முதல் வேலை கிடைத்தால் ரூ.15,000 ஊக்கத்தொகை! இளைஞர்களுக்கான மத்திய அரசின் சூப்பர் அறிவிப்பு!

வணிகம்5 நாட்கள் ago

மாதம் ரூ.3 லட்சம் சம்பாதிக்கும் பெங்களூரு DINK தம்பதியினர் 50 வயதில் ஓய்வு பெற முடியுமா? ChatGPT சொன்ன பதில் இதுதான்

வணிகம்7 நாட்கள் ago

PAN கார்டு வைத்திருப்பவர்கள் கவனம்! இந்த 5 பரிவர்த்தனைகளுக்கு PAN எண் தரவில்லை என்றால் சிக்கல் உறுதி

Translate »
Nordicnodes | professional saas tools for everyone.