Connect with us

இந்தியா

டெஸ்லா சைபர் டிரக் கார் மான்செஸ்டர் கோவை சாலைகளில் வலம் வந்தது

Published

on

தமிழகத்தின் மான்செஸ்டர் என பெருமையுடன் அழைக்கப்படும் கோயம்புத்தூர் மாநகரத்தின் சாலைகளில் வலம் வந்த ஒரு வாகனம், சாலையில் சென்ற பொதுமக்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து அவர்களின் முகங்களில் ஆச்சர்ய ரேகைகளை பரவ விட்டது இப்பொது பேசுபொருறாகி வருகிறது.

உலகப் புகழ்பெற்ற அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவன தயாரிப்பான ‘சைபர் டிரக்’என்ற நவீன கார் கோவையின் முக்கிய சாலைகளில் முதன்முறையாக தோன்றிய போது விண்வெளி ஓடத்தை நினைவூட்டும் வகையிலான அதன் விநோத வடிவமைப்பும், துருப் பிடிக்காத இரும்பு கவசத்தால் உருவாக்கப்பட்டுள்ள உடலமைப்பும், ஹாலிவுட் திரைப் படங்களில் காணப்படும் எதிர்கால கற்பனை வாகனம் ஒன்று நம்மூர் சாலையில் பவனி வருவது போன்ற உணர்வை பார்க்கும் பொதுமக்களிடையே ஏற்படுத்தியது.

இந்தியாவில் ஏற்கனவே முறையாகப் பதிவு செய்யப்பட்டுள்ள இந்த மின்சார கார் சமீப காலமாக சென்னை மற்றும் மும்பை போன்ற பெருநகரங்களில் மட்டுமே அரிதாகக் காணப்பட்டது தற்போது கோவை மாநகரிலும் காட்சியளித்துள்ளது. சுமார் ரூ.5 கோடி மதிப்புள்ள இந்த டெஸ்லா சைபர் டிரக், துப்பாக்கித் தோட்டாக்களையும் தாங்கும் வல்லமை கொண்டது.  இந்த வாகனத்தின் இந்த நகர்வலம் கோவை  நகரத்தின் சர்வதேச தரத்தை வெளிப்படுத்துவதாக இருப்பதாக சமூக வலைதளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

 

 

 

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

ஆரோக்கியம்38 minutes ago

பரோட்டா அடிக்கடி சாப்பிடுகிறீர்களா? குடல் புற்றுநோய் அபாயம் அதிகரிக்கலாம் என மருத்துவர்கள் எச்சரிக்கை!

ஆன்மீகம்49 minutes ago

மகாசிவராத்திரி 2026: சிவபெருமானின் அருளால் அதிர்ஷ்டம் மழையப் போகும் 4 ராசிகள்!

ஆன்மீகம்52 minutes ago

பிப்ரவரி 10 அன்று விருச்சிகத்தில் சந்திரன் பெயர்ச்சி: 3 ராசிக்காரர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய காலம்!

வேலைவாய்ப்பு57 minutes ago

தமிழக அரசு வழக்காடல் துறையில் ஓட்டுநர் வேலைவாய்ப்பு: 8ம் வகுப்பு தேர்ச்சி போதும் – ரூ.19,500 முதல் ரூ.71,900 வரை சம்பளம்!

ஆன்மீகம்1 மணி நேரம் ago

Puthaditya Rajyogam 2026: கும்பத்தில் உருவாகும் புதாதித்ய ராஜயோகம் – இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழில், பணவரவு உச்சம்!

ஆரோக்கியம்1 மணி நேரம் ago

Fenugreek Water Benefits: காலையில் வெறும் வயிற்றில் வெந்தய நீர் குடிப்பதால் கிடைக்கும் 5 அற்புத ஆரோக்கிய நன்மைகள்!

ஆரோக்கியம்1 மணி நேரம் ago

Guava Benefits In Tamil: தினமும் ஒரு கொய்யாப்பழம் சாப்பிட்டால் என்ன நடக்கும்? இதய ஆரோக்கியம் முதல் எடை குறைப்பு வரை அற்புத நன்மைகள்!

ஆன்மீகம்1 மணி நேரம் ago

Maha Shivratri 2026: மகா சிவராத்திரி நாளில் உருவாகும் சக்திவாய்ந்த சதுர்கிரக யோகம் – இந்த 4 ராசிகளுக்கு சனி, சிவன் அருள்!

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

18 மாதங்களுக்கு பிறகு உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு சிக்கிய பணம் கைக்கு வரும்!

வணிகம்2 மணி நேரங்கள் ago

PAN Card புதிய விதிகள்: ஏப்ரல் 1 முதல் அமல் | ரொக்க டெபாசிட், வாகனம், சொத்து வாங்கலில் பான் எண் வரம்பு உயர்வு!

தமிழ்நாடு7 நாட்கள் ago

“இன்ஸ்டா கிளிப்புகள் அல்ல… உண்மையான வேலைவாய்ப்புகளையே உருவாக்குகிறோம்” – அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா உறுதி

சினிமா6 நாட்கள் ago

லெஜெண்ட் சரவணனின் அதிரடி ஆக்ஷனில் ‘லீடர்’!

சினிமா4 நாட்கள் ago

Cringe ஆகிப்போன ‘வித் லவ்’.. இது 96, 3 உள்ளிட்ட படங்களின் Copy Version!

வணிகம்6 நாட்கள் ago

EPF சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருமா? ஊழியர்களின் சேமிப்பை அதிகரிக்க EPFO ஆலோசனை!

வணிகம்6 நாட்கள் ago

தூய்மைக் காவலர்களுக்கு மகிழ்ச்சி செய்தி: மாதாந்திர மதிப்பூதியம் ரூ.6,000 ஆக உயர்வு – ரூ.417 கோடி ஒதுக்கீடு!

இந்தியா6 நாட்கள் ago

ஹாலிவுட் பிரபலங்கள் மற்றும் உலகத் தலைவர்களின் மாறாத இளமைக்கு காரணம் தெரியுமா?

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 04.02.2026

இந்தியா7 நாட்கள் ago

இந்திய சட்டங்களை பின்பற்றாவிட்டால் வெளியேறுங்கள்: WhatsApp-க்கு உச்சநீதிமன்றம் கடும் எச்சரிக்கை

வேலைவாய்ப்பு3 நாட்கள் ago

RRB Group D Recruitment 2026: இந்திய ரயில்வேயில் 22,195 வேலைவாய்ப்புகள் | 10ஆம் வகுப்பு தகுதி | சம்பளம் ரூ.18,000!

கிரிக்கெட்4 நாட்கள் ago

U19 உலகக்கோப்பை இறுதி: இங்கிலாந்து vs இந்தியா – யார் சாம்பியன் ஆகப் போகிறார்கள்?

Translate »
Made4media aps – backlink generator. komplet løsning til hjemmeservice. Til dig der har behov for bare at nyde noget rigtigt lækkert i ebeltoft.