தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய தமிழ் பஞ்சாங்கம்; நல்ல நேரம்!(26/7/2019)

விகாரி வருஷம்
தக்ஷிணாயணம்
க்ரீஷ்மருது
ஆடி – 10
வெள்ளிக்கிழமை
நவமி மாலை 4.37 மணி வரை. பின் தசமி
பரணி மாலை 4.27 மணி வரை பின் கார்த்திகை
சித்த யோகம்
நாமயோகம்: சூலம்
கரணம்: கரஜை
அகஸ்: 31.16
த்யாஜ்ஜியம்: 56.41
நேத்ரம்: 1
ஜீவன்: 1/2
கடக லக்ன இருப்பு (நா.வி): 3.53
சூரிய உதயம்: 6.04
ராகு காலம்: காலை 10.30 – 12.00
எமகண்டம்: மதியம் 3.00 – 4.30
குளிகை: காலை 7.30 – 9.00
சூலம்: மேற்கு
பரிகாரம்: வெல்லம்
குறிப்பு:
இன்று கீழ் நோக்கு நாள்.
கரிநாள்.
கார்த்திகை விரதம்.
இராமேஸ்வரம் ஸ்ரீபர்வதவர்த்தினி அம்மன் தங்மகாமதேனு வாகனத்தில் திருவீதுவுலா.
நாகப்பட்டினம் ஸ்ரீநீலயாதாசஷியம்மன் மகாலெட்சுமி அலங்காரத்தில் பெண் பூத வாகனத்தில் பவனி வரும் காட்சி.
திதி: நவமி
சந்திராஷ்டமம்: சுவாதி, விசாகம்

















