Connect with us

தமிழ்நாடு

ஓய்வுநாளில் அரசு ஊழியர்கள் இடைநீக்கம் செய்யப்படமாட்டார்கள் – விதிகளில் திருத்தம் செய்து தமிழக அரசு புதிய அரசாணை!

Published

on

தமிழக அரசு ஓய்வுபெறும் நாளில் அரசு ஊழியர்களையும் ஆசிரியர்களையும் இடைநீக்கம் செய்யும் நடைமுறையை முற்றிலும் ரத்து செய்துள்ளது.

முன்னதாக, 2021-ம் ஆண்டு சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஓய்வுநாளில் அரசு ஊழியர்கள் பணி இடைநீக்கம் செய்யப்படமாட்டார்கள் என அறிவித்திருந்தார். இதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது. எனினும் நடைமுறையில், சில ஊழியர்கள் ஓய்வுநாளிலேயே இடைநீக்க நடவடிக்கைக்கு உள்ளாகி வந்ததால் அதிருப்தி ஏற்பட்டது.

இந்நிலையில், அரசு மீண்டும் தெளிவுபடுத்தியுள்ளது. இனி ஓய்வுபெறும் நாளில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது இடைநீக்கம் செய்யும் நடைமுறை இருக்காது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் விதிகளில் திருத்தமும் செய்யப்பட்டு, புதிய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா6 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா1 வாரம் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை1 வாரம் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்1 வாரம் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா1 வாரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்2 வாரங்கள் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

Translate »
No fewer than 7 people have died as suspected herdsmen attack plateau state community infinity loaded. army jobs. Ssc je notification 2024 pdf (out) download 968 junior engineer recruitment.