தமிழ்நாடு1 வருடம் ago
ஓய்வுநாளில் அரசு ஊழியர்கள் இடைநீக்கம் செய்யப்படமாட்டார்கள் – விதிகளில் திருத்தம் செய்து தமிழக அரசு புதிய அரசாணை!
தமிழக அரசு ஓய்வுபெறும் நாளில் அரசு ஊழியர்களையும் ஆசிரியர்களையும் இடைநீக்கம் செய்யும் நடைமுறையை முற்றிலும் ரத்து செய்துள்ளது. முன்னதாக, 2021-ம் ஆண்டு சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஓய்வுநாளில் அரசு ஊழியர்கள் பணி இடைநீக்கம் செய்யப்படமாட்டார்கள்...