Connect with us

வணிகம்

தமிழ்நாடு அரசு வழங்கும் ரூ.10 லட்சம் கடன் – யார் யார் விண்ணப்பிக்கலாம்? முழு விவரம் இங்கே

Published

on

தமிழ்நாடு அரசு, கைவினைத் தொழிலில் ஈடுபடும் கலைஞர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், அவர்கள் தயாரிக்கும் பாரம்பரிய கைவினைப் பொருட்களை சந்தைப்படுத்தவும் சிறப்பு கடன் உதவி திட்டத்தை அறிவித்துள்ளது. “விராசத் கைவினை கலைஞர்கள் கடன் திட்டம்” எனப்படும் இந்த திட்டம், கைவினை கலாச்சாரத்தை பாதுகாத்து, உலகளவில் தமிழ்நாட்டின் அடையாளத்தை உயர்த்தும் நோக்கில் செயல்படுத்தப்படுகிறது.

இந்த திட்டத்தின் மூலம், கைவினை கலைஞர்களுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் அதிகபட்சம் ரூ.10 லட்சம் வரை கடன் வழங்கப்படும். இந்த கடனின் மூலம், கைவினைப் பொருட்கள் தயாரிக்க தேவையான உபகரணங்கள், மூலப்பொருட்கள் வாங்குவதோடு தொழிலை விரிவுபடுத்தவும் பயன்படலாம்.


யார் விண்ணப்பிக்கலாம்?

  • பாரம்பரிய கைவினை கலைஞர்கள்

  • மட்பாண்டம் செய்பவர்கள்

  • நெசவாளர்கள்

  • தச்சர்கள் மற்றும் பிற கைவினைத் தொழிலில் ஈடுபடுபவர்கள்

👉 விண்ணப்பதாரரின் வயது 18 முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும்.
👉 ஒரு குடும்பத்தில் ஒருவர் மட்டுமே கடன் பெற தகுதி பெறுவார்.


கடன் திட்ட வகைகள்

திட்டம் – 1

  • ஆண்டு வருமானம்: ரூ.3,00,000க்குக் குறைவாக இருக்க வேண்டும்

  • அதிகபட்ச கடன் தொகை: ரூ.10,00,000

  • வட்டி விகிதம்: ஆண்டு 4%

  • தவணைக் காலம்: அதிகபட்சம் 5 ஆண்டுகள்

திட்டம் – 2

  • ஆண்டு வருமானம்: ரூ.8,00,000க்குக் குறைவாக இருக்க வேண்டும்

  • அதிகபட்ச கடன் தொகை: ரூ.10,00,000

  • வட்டி விகிதம்: ஆண்டு 6%

  • தவணைக் காலம்: அதிகபட்சம் 5 ஆண்டுகள்


விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்

  • விண்ணப்பப் படிவம்

  • சாதி சான்றிதழ்

  • வருமானச் சான்றிதழ்

  • குடும்ப அட்டை அல்லது இருப்பிடச் சான்றிதழ்

  • ஆதார் அட்டை

  • தொழில் திட்ட அறிக்கை

  • வங்கிக் கணக்கு விவரங்கள்


விண்ணப்பிக்கும் முறை

கடன் பெற விரும்புபவர்கள், தங்களது மாவட்ட கைத்தொழில் அலுவலகம், மாவட்ட கைவினைஞர் நலச்சங்கம் அல்லது வட்டார கைத்தொழில் அலுவலர்களை அணுகி விண்ணப்பிக்கலாம். அதிகாரிகள் விண்ணப்பப் படிவங்களையும், தேவையான ஆவணங்களைச் சமர்ப்பிக்கும் முறையையும் வழிகாட்டுவார்கள்.

இந்தியா6 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 01.05.2026

ஆன்மீகம்17 மணி நேரங்கள் ago

சித்ரா பௌர்ணமி 2026: வழிபாட்டு முறைகள், முக்கியத்துவம் மற்றும் கிடைக்கும் பலன்கள்!

செய்திகள்17 மணி நேரங்கள் ago

தொழிலாளர் தினம் 2026: உழைப்பாளர்களை கௌரவிக்கும் மே 1 சிறப்பு நாள்!

வணிகம்17 மணி நேரங்கள் ago

8வது ஊதியக்குழு வருவதற்கு முன் டிஏ உயர்வு அறிவிப்பு.. 5வது, 6வது ஊதியக்குழு ஊழியர்களுக்கு பெரிய பலன்!

வணிகம்17 மணி நேரங்கள் ago

மே 1 முதல் சிகரெட் விலை அதிரடி உயர்வு.. 17% வரை அதிகரிக்க வாய்ப்பு!

ஆன்மீகம்17 மணி நேரங்கள் ago

மே 2026 மாத ராசிபலன்: இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை.. தொழில், பணம், பதவி உயர்வில் ஜாக்பாட்!

ஆன்மீகம்17 மணி நேரங்கள் ago

தமிழ்மாத பஞ்சாங்கம் மே 2026: அமாவாசை, பௌர்ணமி, முகூர்த்த நாட்கள் முழு விவரம்!

மாதபலன்,ராசிபலன், Monthly Prediction
ஆன்மீகம்17 மணி நேரங்கள் ago

மாத ராசிபலன் மே 2026: 12 ராசிகளுக்கும் தொழில், பணம், குடும்பத்தில் என்ன பலன்?

ஆன்மீகம்17 மணி நேரங்கள் ago

தமிழ்பஞ்சாங்கம் 01.05.2026: இன்று துவாதசி திதி.. சித்த யோகத்தில் செய்ய ஏற்ற காரியங்கள் என்ன?

ஆன்மீகம்17 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் 01.05.2026: இன்று யாருக்கு அதிர்ஷ்டம்? யாருக்கு கவனம் தேவை?

வணிகம்6 நாட்கள் ago

8வது ஊதியக்குழு அப்டேட்: ரூ.18,000 இலிருந்து ரூ.69,000 வரை அடிப்படை சம்பள உயர்வு? OPS மீண்டும் அமலுக்கு வருமா? முழு விவரம்!

இந்தியா6 நாட்கள் ago

இந்திய ரயில்வே தறையில் 2 % ஊழியர்களை குறைக்க வேண்டும் என ஒன்றிய அரசு உத்தரவு

வணிகம்6 நாட்கள் ago

8வது ஊதியக்குழு அப்டேட்: 6% ஆண்டு சம்பள உயர்வு கோரிக்கை – ஊழியர்களுக்கு பெரிய லாபமா?

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 25.04.2026

இந்தியா5 நாட்கள் ago

இந்திய மேப்பில் ஏன் இலங்கை காட்டப்படுகிறது? இதுவரை யாருக்கும் தெரியாத உண்மை

வணிகம்6 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (26/04/2026)!

இந்தியா5 நாட்கள் ago

விரைவில் ரயில் நிலையங்களில் சலூன் வசதி தொடக்கம்.

ஆரோக்கியம்6 நாட்கள் ago

கல்லீரல் நச்சு நீக்கம்: உடலை சுத்தமாக வைத்திருக்க உதவும் 10 சூப்பர் உணவுகள்!

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 25.04.2026

இந்தியா4 நாட்கள் ago

இறுதி ஊர்வலங்களை ஒழுங்குபடுத்த புதிய சட்டம் – தலைமைச் செயலர் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு.

Translate »
Angiv servicevinduer og planlæg ruter der overholder dem. Bridgestone. Aaa mush love faq.