வணிகம்8 மாதங்கள் ago
தமிழ்நாடு அரசு வழங்கும் ரூ.10 லட்சம் கடன் – யார் யார் விண்ணப்பிக்கலாம்? முழு விவரம் இங்கே
தமிழ்நாடு அரசு, கைவினைத் தொழிலில் ஈடுபடும் கலைஞர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், அவர்கள் தயாரிக்கும் பாரம்பரிய கைவினைப் பொருட்களை சந்தைப்படுத்தவும் சிறப்பு கடன் உதவி திட்டத்தை அறிவித்துள்ளது. “விராசத் கைவினை கலைஞர்கள் கடன் திட்டம்” எனப்படும் இந்த...