
கொரோனா தடுப்பூசிக்கு பதிலாக வெறிநாய் கடிக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன என்பதும், தமிழகம் உள்பட அனைத்து...

இந்தியாவில் 7 முதல் 11 வயது வரையிலான சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி பரிசோதனை மேற்கொள்ள சீரம் நிறுவனத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. கொரோனா வைரஸில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க தடுப்பூசி செலுத்திக்...

கொரோனா தடுப்பூசி போட மக்களை கட்டாய படுத்த வேண்டியது அவசியம் இல்லை என்றும் ஆனால் அதே நேரத்தில் தடுப்பூசி செலுத்தவேண்டும் என்று மக்களை கட்டாயபடுத்துவதும் தவறு இல்லை என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள்...

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய வேண்டுமென்றால் 2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டியது கட்டாயம் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது பக்தர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த பல...

இந்தியாவிலிருந்து வரும் பயணிகள் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தி இருந்தாலும் அவர்கள் தடுப்பூசி செலுத்தாதவர்கள் ஆகவே கருதப்படுவார்கள் என பிரிட்டன் அரசு அறிவித்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு...

தடுப்பூசி செலுத்திக் கொண்டால் வீட்டுமனை இலவசம் என்ற அறிவிப்பு பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா பாதிப்பிலிருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என தமிழக அரசின் சுகாதாரத் துறை...

ஏற்கனவே இரண்டு டோஸ் தடுப்பூசி போட்ட மூதாட்டி ஒருவருக்கு மூன்றாவது டோஸ் தடுப்பூசி போட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நேற்று சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பல இடங்களில் தடுப்பூசி முகாம் அமைக்கப்பட்டு ஏராளமானவர்களுக்கு...

சென்னையில் இன்று ஒருநாள் 400 முகாம்கள் அமைக்கப்பட்டு அதில் தடுப்பு ஊசி செலுத்தப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக குறைந்து வந்த போதிலும் தடுப்பூசி...

பிரபல நடிகர் விவேக் கடந்த ஏப்ரல் மாதம் 17ஆம் தேதி திடீரென மாரடைப்பு காரணமாக காலமான நிலையில் அதற்கு முன்னர் இரண்டு நாட்களுக்கு முன்னர் தான் அவர் கொரோனா வைரஸ் தடுப்பு ஊசி செலுத்தி இருந்தார்...

ஒரு ஆசிரியர் தடுப்பூசி போடவில்லை என்றாலும் அந்த பள்ளி திறக்கப்படும் என விருதுநகர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அதிகாரி தெரிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது தமிழகத்தில் இன்னும் ஒரு வாரத்தில் ஒன்பதாம் வகுப்பு...

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வாட்ஸ்அப் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம் என மத்திய அமைச்சர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக கொரோனா வைரஸ்...

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் 80 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு ஒரு தடுப்பூசி செலுத்தும் வகையில் அவர்களின் வீடுகளுக்கு சென்று தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது இதுகுறித்து...

நடிகை நதியா இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டதாகவும் அப்படி இருந்தும் தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 90களில் தமிழ் சினிமாவின் கனவு கன்னியாக இருந்தவர் நதியா...

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் விரைவில் கொரோனா மூன்றாவது அலை தாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்பதும் குறிப்பாக மூன்றாவது அலை குழந்தைகளை அதிகம் தாக்கும் என்பதால் மூன்றாவது அலை தாக்குவதற்குள் குழந்தைகளை பாதுகாக்கும் வகையில் குழந்தைகளுக்கு...

உலகிலேயே முதல்முறையாக 2 வயது குழந்தைக்கு தடுப்பூசி அடுத்த மாதம் செலுத்த உள்ளதாக ஐசிஎம்ஆர் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். உலகிலேயே எந்த நாட்டிலும் இல்லாத வகையில் இரண்டு வயது முதல் அனைவருக்கும் தடுப்பூசி போடும் திட்டம்...