
கொரோனா ஊரடங்கு 3.0 தளர்வுக்கு பிறகு மே 7-ம் தேதி முதல் டாஸ்மாக்கில் மது விறபனை தொடங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, கொரோனா பதிப்பு அதிகம் உள்ளதாக...

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 527 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணில்லை 3,350 ஆக அதிகரித்துள்ளது. இன்று கொரோனா தொற்று உறுதியாகியுள்ளவர்களில் 300-க்கும் மேற்பட்டவர்கள் சென்னையைச் சேர்ந்தவர்கள் என்றும்,...

தமிழ்நாட்டில் ஞாயிற்றுக்கிழமை புதிதாக 266 நபர்களுக்கு கொரோன வைரஸ் தொற்றுள்ளது உறுதியாகியுள்ளது. இதனா, தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 3,023 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாகச் சென்னையில் 1458 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது....

மத்திய அரசு ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பிறகு, இன்று தமிழக அமைச்சர்கள் மற்றும் முக்கிய அதிகாரிகளுடன் விவாதித்த எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் மே 4-ம் தேதி முதல் எதற்கு அனுமதி? எதற்கு...

ஈரோடு மாவட்டம் பவானியைச் சேர்ந்த பெண்களுக்கு 22 லட்சம் ரூபாய் மதிப்பிலான வட்டியில்லாக் கடன் சேவை திட்டத்தைத் தமிழக சுற்றுச் சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பண்ணன் வழங்கினார். இந்தியன் வங்கி சார்பாக கொரோனா நிவாரண கடன்...

மே 3-ம் தேதியுடன் ஊரடங்கு நீப்பு முடிவுக்கு வருகிறது. எனவே தமிழகத்தில் ஊரடங்கு தளர்வு மற்றும் நீட்டிப்பு குறித்த முக்கிய முடிவுகளை எடுக்க மே2-ம் தேதி அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள்...

தமிழக அரசு ஊழியர்களுக்கான ஆண்டு ஈட்டிய ஊதிய விடுப்பை நிறுத்தி வைப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. ஈட்டிய ஊதிய விடுப்பு என்றால் என்ன? தமிழக அரசு ஊழியர்கள் ஒரு ஆண்டுக்கு விடுமுறை எடுக்காமல் பணிக்கு வந்தால்,...

கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் உணவுப் பட்டியலைச் சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிக்கபட்டவர்களுக்கு காலை 7 மணிக்குக் காபி மற்றும் பிஸ்கேட் வழங்கப்படுகிறது. பின்னர் 8:30 மணிக்கு இட்லி, சாம்பார், காலை...

தமிழகத்தில் மேலும் 54 பேருக்கு இன்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பது உறுதியாகியுள்ளது. இன்று மட்டும் 90 பேர் குணமடைந்துள்ளனர். எனவே தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,683 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை தமிழகத்தில்...

தமிழகத்தில் 100 நாள் வேலைத் திட்டம் உட்பட சில பணிகளுக்கு மட்டும் ஊரடங்கிலிருந்து தளர்வு அளிக்கப்பட்டு அரசாணை வெளியாகியுள்ளது. தமிழக அரசு வெளியிட்டுள்ள ஊரடங்கு தளர்வு குறித்த அரசாணையில், கொரோனா பாதிக்கப்பட்ட தடை செய்யப்பட்ட பகுதிகளில்...

கொரோனா ஊரடங்கால், டாஸ்மாக் மது பான கடைகள் மூடப்பட்டு உள்ளது. எனவே பல இடங்களில் கள்ளச்சாராயம் காய்ச்சி பலர் கைதாகியுள்ளனர். நாம் இப்போது பார்க்க இருக்கும் செய்தி, அதிலும் சற்று வித்தியாசமானது. தேனி மாவட்டம், போடிநாயக்கனூரில்...

தமிழகத்தில் இன்று மட்டும் புதியதாக 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளதாகச் சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். எனவே தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,173 ஆக அதிகரித்துள்ளது....

கொரோனா வைரஸ் தீவிரத்தை அடுத்து ஒடிசா, மேற்கு வங்கம், டெல்லி, மகாராஷ்டிரா மாநிலங்கள் ஊரடங்கை அறிவித்துள்ளன. ஆனால், கொரோனா வைரஸ் தாக்குதலில் இரண்டாம் இடம் பிடித்துள்ள தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து இன்னும் குழப்பமான மனநிலையே...

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் 500 ரூபாய்க்கு 10 வகை மளிகைப் பொருட்கள் வழங்கத் தமிழக அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கொரோனா வைரஸ் தீவிரம் அடைந்து வரும் நிலையில், ஊரடங்கு தொடர்ந்து வருகிறது. மறுபக்கம்...
