
முதுநிலை நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்தில் திருத்தம் செய்ய கடைசியாக ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. முதுநிலை நீட் தேர்வு எழுத உள்ள அனைத்து மாணவர்களுக்கும் திருத்தங்கள் செய்ய ஆன்லைனில் தற்போது வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும்...

மக்கள் தொகை கணக்கெடுப்பு விபரங்களை பொதுமக்களே பதிவு செய்யும் வகையில் விதிகளில் திருத்தம் செய்யப்பட்டிருக்கிறது. மக்கள் தொகை கணக்கெடுப்பு கடந்த 2020ஆம் ஆண்டு தொடங்க இருந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில்...

ஆன்லைனில் பொது தேர்வு நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்து தாக்கல் செய்த மனுவை சுப்ரீம் கோர்ட் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக தமிழகம்...

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு மாதமும் ஏழுமலையானை தரிசனம் செய்வதற்கு ஆன்லைனில் டிக்கெட்டுகள் கொடுக்கப்பட்டு வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் இன்னும் ஓரிரு நாட்களில் பிப்ரவரி மாதம் பிறக்க உள்ளதை அடுத்து பிப்ரவரி...

ஆன்லைன் செமஸ்டர் தேர்வுகளை புத்தகத்தைப் பார்த்து எழுதலாம் என்பது குறித்து அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் விளக்கமளித்துள்ளது. அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் சற்றுமுன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் ஆன்லைன் செமஸ்டர் தேர்வு சமயத்தில் புத்தகத்தைப் பார்த்து...

அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் ஆன்லைனில் தேர்வு நடைபெறும் என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் அறிவித்திருந்த நிலையில் அரியர் மாணவர்களுக்கு தேர்வு எழுதுவது எப்படி என்பது குறித்த தகவலை...

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஆன்லைனில் செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்பட்டு வந்த நிலையில் இந்த ஆண்டு நேரடி தேர்வுகள் நடத்தப்படும் என தமிழக அரசு உறுதிபட தெரிவித்து இருந்தது. ஆனால் தற்போது...

ஆன்லைன் என்பது தற்போது தவிர்க்க முடியாத விஷயம் ஆகிவிட்ட நிலையில் திருமணமும் தற்போது ஆன்லைனில் நடந்துள்ளதாகவும் வீடியோ காலில் மாப்பிள்ளை பெண்ணுக்கு தாலி கட்டியதும் வெளிவந்துள்ள தகவல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது வீட்டில் இருந்துகொண்டே...

10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் ஆன்லைன் மூலம் பாடம் நடத்த சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு அறிவுறுத்தி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகம்...

வேலை பார்க்கும் நிறுவனத்தில் 47 லட்ச ரூபாய் திருடி மொத்த பணத்தையும் ஆன்லைன் சூதாட்டத்தில் இழந்த கணவன் மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னையை அடுத்த திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டு என்ற பகுதியை சேர்ந்தவர் திரவிய...

ஆன்லைன் சூதாட்டத்திற்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளதை அடுத்து இந்த அறிவிப்புக்கு வரவேற்பு குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் ஆன்லைன் சூதாட்டத்தால்...

புத்தாண்டுக்கு முந்தைய நாள் ஆன்லைனில் 33 ஆயிரம் ஆணுறைகள் விற்பனையாகியதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தியா உள்பட உலகம் முழுவதும் ஜனவரி 1ஆம் தேதி புத்தாண்டு தினம் கொண்டாடப்பட்டது என்பதும் அந்த...

ஆன்லைன் சூதாட்டத்தில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்து தற்கொலை என்ற விபரீத முடிவை எடுத்துக் கொண்டிருக்கும் நபர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று சென்னையை சேர்ந்த வங்கி அதிகாரி ஒருவர் தனது இரண்டு...

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜனவரி மாதத்திற்கான இலவச தரிசன டிக்கெட் ஆன்லைனில் பெறுவது எப்போது என்பது குறித்த தகவலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 300 ரூபாய் டிக்கெட் மற்றும் திருவிழா காலங்களில்...

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பள்ளிகள் கல்லூரிகள் மூடப்பட்டு இருந்தது என்பதும், ஆன்லைன் வகுப்புகள் மற்றும் ஆன்லைன் தேர்வுகள் மட்டுமே நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக...