
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 அரசியல் வரலாற்றில் முக்கியமான திருப்புமுனையாக மாறியுள்ளது. மொத்தம் 234 தொகுதிகளில் நடைபெற்ற இந்த தேர்தலில், ஓட்டு சதவிகித அடிப்படையில் புதிய சக்தியாக உருவெடுத்த த.வெ.க (TVK) கட்சி வரலாற்றுச் சாதனை...

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் செய்தியாளர் சந்திப்பில், நாம் தமிழர் என்ற ஒரு கட்சி இருப்பதாக தனக்கு தெரியவில்லை என்று தெரிவித்தார். தேர்தல் வெற்றிக்கு பின்னர் சென்னை...

காவலர்கள் விடுப்பு எடுப்பதற்கு மிகைநேரப்பணி ஊதியத்தைப் பிடித்தம் செய்கிற முறையைக் கைவிட்டு, அவர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பை வழங்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் சீமான் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் மேலும், ‘அண்மையில்...

நாகை மீனவர்கள் மீதான இலங்கை அரசின் துப்பாக்கிச்சூட்டுக்கும், கொலைவெறித்தாக்குதல்களுக்கும் ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசின் கையாலாகாத்தனமே காரணம் என்று நாம் தமிழர் கட்சியின் சீமான் தெரிவித்து உள்ளார். இது பற்றி அவர், ‘நாகை துறைமுகத்திலிருந்து கடலுக்கு...

சாதிவாரிக்கணக்கெடுப்பை நடத்தி அனைத்து சமூகங்களுக்குமான வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தைச் சட்டப்பூர்வமாக நிலைபெறச்செய்ய வேண்டும். இத்தோடு, மொழிவாரிக் கணக்கெடுப்பையும் நடத்த முன்வர வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் சீமான் வலியுறுத்தியுள்ளார். ‘தமிழகத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் பெருத்த...

கன்னியாகுமரி, இரையுமன்துறை மீன்பிடி துறைமுகத்தால் தொடர் விபத்துக்குள்ளாகி மீனவர்கள் உயிரிழப்பதைத் தடுக்க, உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தி உள்ளார். ‘கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டணத்தில் உள்ள...

நாம் தமிழர் கட்சி, இதுவரை சந்தித்த அனைத்துத் தேர்தல்களைப் போலவே 2021 ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலையும் தனித்தே சந்திக்கிறது. முன்னர் நடந்த தேர்தலில் ஆணுக்கும் பெண்ணுக்கு சரிபாதி தொகுதிகள் ஒதுக்கியது போலவே, இந்த தேர்தலிலும்...

மாநிலத்தில் உள்ள அனைவருக்கும் அரசு வேலையை ஏற்படுத்தித் தர வேண்டும் என்பதே தங்களின் திட்டம் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். உசிலம்பட்டியில் தேர்தல் பரப்புரை மேற்கொண்ட சீமான் கூறியதாவது:- ‘எள்ளில்...

எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலை பாஜக, அதிமுகவோடு கூட்டணி வைத்து சந்திக்கிறது. கூட்டணிக் கட்சியான பாரதிய ஜனதாவுக்கு, அதிமுக தரப்பில் 20 சட்டமன்றத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதன்படி வரும் சட்டசபைத் தேர்தலில் பாஜக, திருவண்ணாமலை, நாகர்கோயில், குளச்சல்,...

தமிழக எதிர்க்கட்சியான திராவிட முன்னேற்றக் கழகம், நேற்று தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. திமுக வெளியிட்ட சட்டமன்றத் தேர்தல் அறிக்கையை பல்வேறு தரப்பினர் வரவேற்றும், எதிர்த்தும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் நாம் தமிழர்...

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான நாம் தமிழர் கட்சியின் 234 வேட்பாளர்களையும் நேற்று இராயப்பேட்டை, ஒய்.எம்.சி.ஏ. திடலில் நடந்த பொதுக் கூட்டத்தில் ஒரே மேடையில் அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பேசிய கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,...

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. இந்த முறை திமுக கூட்டணி மற்றும் அதிமுக கூட்டணி இடையே ஆட்சியைக் கைப்பற்றுவதில் கடும் போட்டி நிலவும் என்று...

சங்கரன்கோயிலில் நடந்த கட்சி கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், வீரன் அழகுமுத்துக் கோனை நக்கலாக பேசியது தொடர்பாக அவர்மீது நடவடிக்கை எடுக்க தஞ்சை மாவட்ட எஸ்.பி.யிடம் பலரும் புகார் மனு அளித்துள்ளனர்....