
மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதி ஒன்றில் திடீரென மரமொன்றிலிருந்து தண்ணீர் பீச்சி அடிப்பதை அடுத்து அந்த பகுதி மக்கள் கூட ஓடி ஓடி வந்து அந்த தண்ணீரை பிடித்த காட்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரையில்...

மதுரை – செங்கோட்டை இடையே இயங்கிவந்த ரயில் தென் மாவட்ட மக்களை மிகவும் பயனுள்ளதாக இருந்த நிலையில் கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்த ரயில் நிறுத்தப்பட்டு இருந்தது. இந்த நிலையில்...

மதுரையில் உள்ள சுகன்யா பிரியாணி கடையில் ஒரு விசித்திரமான விளம்பர அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதாவது, ‘யாரெல்லாம் பழைய செல்லாத 5 பைசா நாணயத்தைக் கொண்டு வருகிறார்களோ அவர்களுக்கு இலவசமாக தங்கள் கடையில் இருந்து பிரியாணிப் பொட்டலம்...

மதுரை எய்ம்ஸ்… அடுத்தகட்ட நகர்வு என்ன?- மத்திய அமைச்சர் விளக்கம் தமிழ்நாட்டின் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று 3 ஆண்டுகளுக்கு முன்னர் அறிவிப்பு வெளியான நிலையில், இதுவரையில் அது குறித்து நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்நிலையில்...

தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இன்று பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக மதுரையில் ஒரு சில மணி நேரத்தில் சுமார் 10 சென்டி மீட்டர் மழை கொட்டித் தீர்த்ததாக தகவல் வந்துள்ளது. மதுரையில் பெய்த திடீர்...

எல்.ஐ.சி நிர்வனத்தின் வெற்றி பெற்று கடந்த இரண்டு ஆண்டுகளாக பணி நியமனம் பெறாமல் 400 இளைஞர்கள் தவித்து வருகிறார்கள். இது குறித்து வருத்தம் தெரிவித்து கருத்து கூறியுள்ளார் மதுரை தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன். அவர்,...

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நாளை முதல் இரவு நேர ஊரடங்கும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் முழுநேர ஊரடங்கும் தமிழக அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் ஊரடங்கின்போது இரவு நேரத்தில் அரசு...

மதுரையில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் நடத்தப்படுவது குறித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. மதுரையில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம்...

ஒவ்வொரு ஆண்டும் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது. இன்று தொடங்கும் சித்திரை திருவிழா இன்னும் சில நாட்களுக்கு வெகு சிறப்பாக நடைபெறும் என்பது...

மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான அழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்கு தடை விதிக்கப்படுவதாக மதுரை மாவட்ட ஆட்சியர் அன்பழகன் அவர்கள் அறிவித்துள்ளது பக்தர்களுக்கு பேரதிர்ச்சியாக உள்ளது தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்குநாள்...

ஒவ்வொரு ஆண்டும் மதுரையில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் சித்திரை திருவிழா இந்த ஆண்டும் நடைபெறுமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பக்தர்களுக்கு அனுமதி அளிக்காமல் உள்விழாவாக சித்திரை...

சில ஆண்டுகளுக்கு முன்னரே மதுரையில் அடிக்கல் நாட்டப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனை, இன்னும் ஒரு சில ஆண்டுகளில் உலகத் தரத்தில் கட்டப்படும் என்று மதுரை தேர்தல் பொதுக் கூட்டத்தில் வாக்குறுதி அளித்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. ‘தேசிய...

எம்ஜிஆர் நடித்த ’மதுரை வீரன்’ திரைப்படம் மதுரையின் வீர பெண்களான கண்ணகி, ராணி மங்கம்மாள், ராணி வேலுநாச்சியார் குறித்து பிரதமர் மோடி இன்று மதுரையில் பேசியிருப்பது அப்பகுதி மக்களை வெகுவாக கவர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. தமிழகம் வந்துள்ள...

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்பட பல பாஜக பிரபலங்கள் கடந்த சில நாட்களாக தமிழகம் மற்றும் புதுவையில் தேர்தல் பிரச்சாரம் செய்து...

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் இந்த தேர்தலில் வெற்றி பெறுபவர் யார் என்பது குறித்த கருத்துக் கணிப்பு வெளியாகி வருகின்றன. அந்த வகையில் தந்தி டிவி எடுத்துள்ள...