
மக்களவை துணை சபாநாயகரும், அதிமுக எம்பியுமான தம்பிதுரை சமீப காலமாக பாஜகவை கடுமையாக எதிர்த்து வருகிறார். அதே போன்று சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டையும் விமர்சித்துள்ளார் அவர். இதற்கு திமுகவின் நாடாளுமன்றக் குழுத் தலைவர்...

மேற்கு வங்க மாநிலத்தில் தொடர் தர்ணாவில் ஈடுபட்டு வரும் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜியின் போராட்டத்துக்கு திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி நேரில் சென்று திமுகவின் ஆதரவை தெரிவித்துள்ளார். மேற்கு வங்கத்தில் சிபிஐக்கு வழங்கப்பட்டிருந்த அதிகாரத்தை...

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016-ஆம் ஆண்டு டிசம்பர் 5-ஆம் தேதி உடல்நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் உயிரிழந்தார். ஆனால் அவரது மரணத்துக்கும் சில மாதங்களுக்கு முன்னர் நடந்த கொடநாடு கொலை, கொள்ளை சம்பவங்களுக்கும்...

திமுக மாநிலங்களவை உறுப்பினராக உள்ள கனிமொழி வரும் மக்களவை தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ள வேளையில், இதுகுறித்த கேள்விக்கு தூத்துக்குடியில் இருந்தே பதில் அளித்துள்ளார் கனிமொழி. மாநிலங்களவையில் சிறப்பாக செயல்படும்...

திமுக மாநிலங்களவை உறுப்பினராக உள்ள கனிமொழி வரும் மக்களவை தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில் இதனை உறுதிப்படுத்தும் விதமாக தூத்துக்குடி மாவட்டத்தில் திமுக சார்பில் நடைபெற உள்ள ஊராட்சி...

திமுக தலைவராக கலைஞர் கருணாநிதி இருந்த போது கட்சியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டார் அவரது மகனும், முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரி. அதன் பின்னர் பலமுறை திமுகவில் இணைய முயற்சித்தும் அழகிரியால் முடியவில்லை. கருணாநிதியின் மறைவிற்கு...

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி அவருக்கு திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி தனது டுவிட்டர் பக்கத்தில் புகழாரம் சூட்டியுள்ளார். கடந்த 2016-ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா...

திமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக உள்ளார் கருணாநிதியின் மகள் கனிமொழி. இவர் முதல்வர் ஆகும் எண்ணம் இருக்கிறதா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு தற்போது பதில் அளித்துள்ளார். பெண்களுக்காக தொடர்ந்து நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பி வருகிறார் கனிமொழி...