
வெட்டிவேர்: வீட்டில் செல்வத்தை ஈர்க்கும் இயற்கை மந்திரம்! பல மருத்துவ குணங்கள் நிறைந்த வெட்டிவேர், ஆன்மிக ரீதியாகவும் நம் வாழ்வில் பல நன்மைகளைத் தருகிறது. இயற்கையின் மணம் நிறைந்த, மருத்துவ குணம் கொண்ட இந்த அற்புத...

வீட்டில் சங்கு பூ கொடி நடுவதால் கிடைக்கும் நன்மைகள்: சங்கு பூ கொடி, அழகாக இருப்பதோடு மட்டுமல்லாமல், வாஸ்து சாஸ்திரத்திலும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இது சனி பகவானுக்கு மிகவும் பிடித்தமானது என்று நம்பப்படுகிறது. வீட்டில்...

முகச்சுருக்கம் என்பது வயதானதால் ஏற்படும் ஒரு இயற்கையான நிகழ்வு. இருப்பினும், சில இயற்கை வழிமுறைகளைப் பின்பற்றி முகச்சுருக்கத்தைத் தாமதப்படுத்தலாம் மற்றும் குறைக்கலாம். 1. நீர்ச்சத்து: தினமும் குறைந்தது 3 முதல் 4 லிட்டர் வரை தண்ணீர்...

விளக்கெண்ணெய்: தினமும் இரவில், ஒரு துளி விளக்கெண்ணெயை உங்கள் கண்ணிமை மற்றும் கீழ் கண் இமைகளில் தடவவும். இது உங்கள் கண்களை ஈரப்பதமாக வைத்திருக்கவும், வறட்சி மற்றும் எரிச்சலைத் தடுக்கவும் உதவும். உருளைக்கிழங்கு சாறு: ஒரு...

குளிர்காலத்தில் சளி, இருமல் போன்ற உடல்நலக் குறைபாடுகள் ஏற்படும். அவற்றுக்கு நம் வீட்டிலேயே எளிய தீர்வுகள் இருக்கும். அவை குறித்து இங்கு விளக்கமாகப் பார்க்கலாம். துளசி சளி, ஜுரத்திற்கு நல்லது. நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும்....

மழைக்காலத்தில் தலைமுடியைப் பராமரிப்பது சற்று சவாலான விஷயம். இதை சற்று எளிமையாக்க, தலைமுடி வேர்களில் இருக்கும் எண்ணெய் தன்மையை பாதுகாப்பது முக்கியம். அந்நிலையில் கண்டிஷனர் வறட்சியை அதிகரிக்கும். எனவே இடைவெளி விட்டு கண்டிஷனர் அப்ளை செய்வது...