ஆரோக்கியம்7 மாதங்கள் ago
தொடர்ச்சியான சோர்வு இதய நோயின் ஆரம்ப அறிகுறி ஆக இருக்கலாம்!
மன அழுத்தம், வயது அல்லது தூக்கமின்மை போன்ற காரணங்களால் சோர்வு ஏற்படுகிறது என பலர் நினைத்துக் கொள்கின்றனர். ஆனால், போதுமான ஓய்வு எடுத்த பிறகும் தொடர்ச்சியான சோர்வு நீடித்தால், அது ஒரு மறைமுக இதயப் பிரச்சனையின்...