
வீடில்லா ஏழை மக்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வருவதை அடுத்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் பயணித்து...

சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை முடித்து வெளியே வந்துள்ள சசிகலா பற்றி விமர்சிக்க மாட்டேன் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பரபரப்புக் கருத்தைத் தெரிவித்துள்ளார். நேற்று செய்தியாளர்கள் மத்தியில் பேசிய எடப்பாடி பழனிசாமி, செய்தியாளர்களின்...

சசிகலா மீண்டும் அதிமுகவுக்குள் வரக் கூடாது என்பதில் மிக உறுதியாக இருக்கும் அக்கட்சியின் நிர்வாகிகளில் ஒருவர் தமிழக மீன் வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார். தற்போது அதிமுகவைப் பொறுத்தவரை சசிகலா vs ஈ.பி.எஸ் பனிப் போர்...

சசிகலா, சிறையிலிருந்து வெளியே வந்து தீவிர அரசியலில் ஈடுபட உள்ள நிலையில், ‘நாம் அனைவரும் ஒற்றுமையாக இருந்து பணியாற்ற வேண்டும். நமது பொது எதிரி திமுக தான்’ என்று மறைமுகமாக சசிகலா இணைப்புக்கு ஆதரவாக கருத்து...

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு மர்ம நபர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளதாக தகவல் வந்துள்ளது. தமிழகத்தில் காவல் துறைக்கு அவசரத் தேவைக்காக அழைக்கப்படும் ‘100’ என்கிற எண்ணிற்கு இன்று காலை மர்ம நபர்...

சசிகலா சிறையிலிருந்து வெளியே வந்து, ‘தொண்டர்களுக்காக தீவிர அரசியலில் ஈடுபடுவேன்’ என்று சொன்னதில் இருந்து அதிமுக வட்டாரத்தில் பரபரப்பு காணப்படுகிறது. குறிப்பாக சசிகலாவின் அடுத்த மூவ் என்னவாக இருக்கும் என்கிற எதிர்பார்ப்பு அதிமுகவினர் இடையே மட்டுமல்ல,...

அதிமுகவினரோ, அல்லது முதல்வர் எடப்பாடி பழனிசாமியோ, நான் பேசுவதற்கு எதிராக வழக்குத் தொடர்ந்து பார்க்கலாம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அதிரடியாக பேசியுள்ளார். முன்னதாக ஸ்டாலின், தமிழக செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர்...

முதல்வர் எடப்பாடி பழனிசாமி, எப்போது பிரச்சாரத்திற்கு சென்றாலும் சில சுவாரஸ்யமான சம்பவங்கள் நடப்பது உண்டு. அந்த வகையில் தற்போது இன்னொரு வைரல் ரக சம்பவம் நடந்துள்ளது. பொதுவாக, வேன் மீது ஏறி மக்கள் மத்தியில் பிரச்சாரம்...

வரலாறு காணாத ஊழலில் திளைக்கும் அதிமுக ஆட்சியின் பார்வையாளராக மட்டும் இருக்கும் ஆளுநரின் உரை மற்றும் சட்டமன்ற கூட்டத்தொடர் முழுவதும் புறக்கணிப் போவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,...

தனக்கென ஒரு தனி ‘தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்’ சங்கம் வைத்துள்ளார் இயக்குநரும் நடிகருமான டி.ராஜேந்தர். தனக்கு ஆதரவாக உள்ள தயாரிப்பாளர்களை வைத்துக் கொண்டு, அவ்வப்போது தமிழ்த் திரையுலகப் பிரச்சனைகளை பேசி வருபவர் டி.ஆர். அந்த வகையில்...

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது, அவருக்கும் நிருபர் ஒருவருக்கும் நடந்த காரசார விவாதம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எடப்பாடி பழனிசாமி, தமிழக முதல்வராக பொறுப்பேற்றதில் இருந்து அவ்வப்போது நிருபர்களை சந்தித்து கேள்விகளுக்கு...

தமிழக முதல்வராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி, சசிகலாவின் காலருகே ஊர்ந்து சென்று தான் அந்தப் பதவியைப் பெற்றார் என்றும், இதை அவரால் மறுக்க முடியுமா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார் மு.க.ஸ்டாலின். திமுக பொதுக் கூட்டத்தில் இது...

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கடந்த 27 ஆம் தேதி, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் திறந்து வைத்தார். இந்நிலையில் இந்த சம்பவத்தை சுட்டிக்காட்டி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார். வேலூரில் நடந்த திமுக...

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பொதுக் கூட்ட மேடை ஒன்றில் உளறிக் கொட்டிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழக அரசியல் தளத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், துண்டுச் சீட்டைப் பார்க்காமல் பேச மாட்டார் என்று...

ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியாக இருந்த சசிகலா இரண்டு நாட்களுக்கு முன்னர் சிறையிலிருந்து விடுதலை ஆனார். இதனால் அவரது ஆதரவாளர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார்கள். அதேபோல கடந்த 27 ஆம் தேதியன்றே ஜெயலலிதாவின் நினைவிடமும் மெரினா கடற்கரையில்...