
மத்திய அரசு ஓய்வூதியதாரர்களிடையே அதிகரித்து வரும் ஏமாற்றம் மற்றும் பதட்டத்தை முன்னிலைப்படுத்தி, சிபிஐ(எம்) மாநிலங்களவை உறுப்பினர் டாக்டர் ஜான் பிரிட்டாஸ் பிரதமர் நரேந்திர மோடிக்கு விரிவான கடிதம் எழுதி தனது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக,...

ஓய்வூதியதாரர்களின் முக்கிய கோரிக்கைகள்: ஓய்வூதியத்தில் மாற்றம் வருமா? மத்திய அரசின் ஓய்வூதியதாரர்கள் மற்றும் ராணுவ ஓய்வூதியதாரர்கள் சமீபத்தில் தங்கள் முக்கிய கோரிக்கைகளை SCOVA குழு கூட்டத்தில் முன்வைத்துள்ளனர். இதில், முக்கியமாக மூன்று முக்கிய கோரிக்கைகள் குறித்தும்...