
மக்களவை தேர்தலில் கரூர் மக்களவை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடுகிறார் தம்பிதுரை. சில தினங்களுக்கு முன்னர் கரூர் தொகுதியில் பிரச்சாரம் செய்த இவர் அதிமுகவில் மோடியை மிரட்ம் ஒரே நபர் தான் தான் என குறிப்பிட்டார்....

மக்களவை மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர் அரசியல் கட்சியினர். அதே நேரத்தில் தேர்தல் பறக்கும் படையினரும் அதிரடி சோதனையில் ஈடுபட்டு பல கோடி...

தேமுதிக நிறுவனத்தலைவர் விஜயகாந்த் விரைவில் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்துக்கு வருவார் என அந்த கட்சியின் பொருளாளரும் விஜயகாந்தின் மனைவியுமான பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வரும் 18-ஆம் தேதி மக்களவை தேர்தலும், 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும்...

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று தஞ்சாவூரில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது அவரது வாகனத்தின் மீது அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் செருப்பு வீசிய சம்பவம் ஒன்று நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக...

சமீபத்தில் சிஆர்பிஎஃப் வீரர்கள் மீது ஜெய்ஷ் இ முகமது அமைப்பினர் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 44 வீரர்கள் பலியாகினர். இது நாடுமுழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்த தாக்குதலை நடத்தியது பிரதமர் மோடிதான் என...

மிக நீண்ட இழுபறி, அரசியல் குழப்பத்திற்கு மத்தியில் ஒருவழியாக விஜயகாந்தின் தேமுதிக அதிமுக கூட்டணியில் இணைந்தது. இந்த கூட்டணியில் தேமுதிகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கூட்டணி கட்சிகளுக்காக விஜயகாந்த் பிரச்சாரத்தில் ஈடுபடுவார், பேச மாட்டார்...