
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் அனைத்தும் தீவிரமாக பிரச்சாரம் செய்துவருகின்றன. இன்னும் நான்கு நாட்கள் மட்டுமே பிரச்சாரம் செய்ய முடியும் என்பதால் அனைத்து கட்சி தலைவர்களும்...

கமல்ஹாசனுடன் சிப்பிக்குள் முத்து மற்றும் பேர் சொல்லும் பிள்ளை ஆகிய திரைப்படங்களில் நடித்த நடிகை ராதிகா அந்த திரைப்படங்களின் பெயரைச் சொல்லி கமல்ஹாசனுக்கு வாக்கு கேட்டது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. கமல்ஹாசன் கோவை தெற்கு...

பிரதமர் மோடி மக்களுக்கு என்ன நல்லது பண்ணலாம் என யோசித்து யோசித்து தூக்கம் வராமல் தவிக்கிறார் என்று பாஜக ஆயிரம் விளக்கு தொகுதி வேட்பாளர் குஷ்பூ தேர்தல் பிரச்சாரம் ஒன்றில் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியில் இருந்து...

நேற்று சேலத்தில் நடைபெற்ற திமுக கூட்டணி கட்சிகளின் பிரம்மாண்டமான மாநாட்டில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி மற்றும் திமுக தலைவர் ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொண்டனர். ஒரே மேடையில் இரு பெரும் தலைவர்கள் கலந்து கொண்டதை...

முதல் முறையாக பிரியங்கா காந்தி தமிழகத்தில் பிரச்சாரத்திற்கு வரவிருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளதை அடுத்து தமிழக காங்கிரஸார் உற்சாகத்தில் உள்ளனர். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக பிரச்சாரம் செய்ய...

விதிகளை மீறி பிரச்சாரம் செய்ததாக கமல்ஹாசன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அவர்கள் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுகிறார். அவர்...

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அதிமுக, திமுக உள்பட அனைத்து கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தை தீவிரமாக செய்து வருகின்றன, ஒருசில வேட்பாளர்களின் குடும்பத்தினர்களும் களத்தில் இறங்கி தேர்தல் பிரச்சாரம்...

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஏழாவது முறையாக எடப்பாடி தொகுதியில் போட்டியிடுவதற்காக வேட்பு மனுவை சற்றுமுன் தாக்கல் செய்தார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முதல் முறையாக கடந்த 1989ஆம் ஆண்டு எடப்பாடி தொகுதியில் அதிமுக...

தேர்தல் பிரச்சாரத்திற்கு சரக்கு வாகனங்களை பயன்படுத்த கூடாது என்றும் மீறி பயன்படுத்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போக்குவரத்து துறை எச்சரித்துள்ளது. தேர்தல் நேரத்தில் சரக்கு வாகனங்களில் பொதுமக்களை பொதுக்கூட்ட மேடைக்கு அழைத்துச் செல்வது வழக்கமான...

வேலூர் மக்களவை தேர்தல் பிரச்சாரம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. அதிமுக சார்பில் இரட்டை இலை சின்னத்தில் ஏ.சி.சண்முகம் அங்கு போட்டியிடுகிறார். ஆனால் அதிமுக உடன் கூட்டணியில் உள்ள பாஜக இதுவரை வேலூர் தேர்தலில் அதிமுக வேட்பாளருக்காக பிரச்சாரத்தில்...

வேலூர் மக்களவை தொகுதி தேர்தலில் அதிமுக, திமுக கட்சிகள் தீவிரமாக களமிறங்கி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகத்துக்கும், திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தும் தான் இங்கு பிரதான போட்டியாளர்களாக உள்ளனர். இந்நிலையில் திமுக...

அமமுக பொதுச்செயலாளரான டிடிவி தினகரனின் பிரச்சாரத்துக்கு தடை விதிக்க வேண்டுமெனவும், அவருக்கு முன்னர் கொடுக்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய வேண்டும் எனவும் தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்துள்ளது அதிமுக. திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம், சூலூர் ஆகிய...

மே 19-ஆம் தேதி அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், சூலூர், ஒட்டபிடாரம் ஆகிய நான்கு தொகுதிகளுக்கும் சட்டசபை இடைத்தேர்தல் நடைபெற உள்ளதை அடுத்து அந்த தொகுதிகள் அரசியல் கட்சியினரால் விழாக்கோலம் பூண்டுள்ளது. முக்கிய அரசியல் தலைவர்கள் அனல் பறக்கும்...

தமிழகத்தில் மக்களவை தேர்தல் பிரச்சாரம் இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில் அரசியல் கட்சியினர் உச்சக்கட்ட தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நெல்லை மாவட்டம் தென்காசியில் திமுக வேட்பாளரை ஆதரித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேற்று பிரச்சாரத்தில்...

தமிழகத்தில் மக்களவை தேர்தல் பிரச்சாரம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தேர்தல் பிரச்சாரத்தில் அதிரடியாக இறங்கியுள்ளார். இந்த மக்களவை தேர்தலில் தேமுதிக அதிமுக, பாஜக, பாமக உடன் கூட்டணி வைத்துள்ளது. இதனையடுத்து தேமுதிக...