
நியூயார்க்: நான் வெள்ளை மாளிகையில் மிகவும் தனியாக பாவமாக இருக்கிறேன் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் டிவிட் செய்துள்ளார். அமெரிக்காவில் கடந்த சனிக்கிழமை பட்ஜெட் தாக்கலின் போது, அமெரிக்க அதிபர் அமெரிக்காவின் எல்லையை சுற்றி சுவர்...

சென்னை: தேசிய கட்சியை சேர்ந்த முக்கிய புள்ளி ஒருவர் நடிகர் ரஜினிகாந்த் தொடங்க போகும் கட்சியில் இணைய உள்ளதாக தகவல்கள் வருகிறது. நடிகர் ரஜினிகாந்த் தற்போது அமெரிக்காவில் தங்கி உள்ளார். கடந்த வாரம் அவர் சென்னையில்...

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் அமெரிக்கா சென்றதற்கு பின் சில அரசியல் காரணங்களும் இருப்பதாக தகவல்கள் வருகிறது. நடிகர் ரஜினிகாந்த் ஜனவரி மாதம் முக்கிய அரசியல் அறிவிப்புகளை வெளியிட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வருகிறது. அதேமாதம் அவர்...

நியூயார்க்: அமெரிக்காவில் நடந்த மிட்-டெர்ம் தேர்தலில் இந்த முறை அதிக அளவில் பெண்கள் வெற்றி பெற்று இருக்கிறார்கள். அதேபோல் கறுப்பின மக்களும் அதிக அளவில் வென்று இருக்கிறார்கள். அமெரிக்காவில் நேற்று மிட்-டெர்ம் தேர்தல்கள் நடைபெற்றது. இதற்கான...

நியூயார்க்: அமெரிக்காவில் நடந்த மிட்-டெர்ம் தேர்தலில் இரண்டு ஒருபாலின வேட்பாளர்கள் வெற்றி பெற்று இருக்கிறார்கள். அமெரிக்காவில் நடக்கும் அதிபர் தேர்தலுக்கு நிகராக இந்த தேர்தல் பார்க்கப்படுகிறது. இதற்கான முடிவுகள் தற்போது வெளியாகி வருகிறது. இதில் நிறைய...

நியூயார்க்: அமெரிக்காவில் 11 வயது சிறுவன் ஒருவன் தனது பாட்டியை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் அமெரிக்காவின் அரிசோனாவில் நடந்து இருக்கிறது. அமெரிக்காவை சேர்ந்த 11...

இயக்குநர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரித்த, நடிகர் விஜய் நடித்துள்ள சர்கார் திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு நாளை வெளியாகி உள்ளது. ஆனால் அமெரிக்காவில் இந்த திரைப்படம் இன்றே வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. நாளை...

நியூயார்க்: அமெரிக்க அதிபர் டிரம்ப் பயன்படுத்தி வரும் ஐபோனில் இருந்து சீனா தகவல்களை ஹேக் செய்து இருப்பதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டு இருக்கிறது. சீனா அமெரிக்க அதிபரின் அலுவலக உரையாடல்களை திருடி இருப்பதாகவும் குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. அமெரிக்க...

நியூயார்க்: அமெரிக்காவின் சவுத் கரோலினாவின் கிரீன்வைல் நகரத்தில் உள்ளது சப் டாக்ஸ் ஹோட்டல். மிகவும் பிரபலமான இந்த ஹோட்டலில்தான் இந்த சம்பவம் நடந்து இருக்கிறது. அங்கு தண்ணீர் குடிக்க வந்த நபர் ஒருவர் அங்கு வேலை...

நியுயார்க்: 2030ல் உலகம் மிகப்பெரிய இயற்கை பேரழிவை சந்திக்க வாய்ப்புள்ளதாக ஐநா அமைப்பு தெரிவித்துள்ளது. ஐநாவின் ”இன்டர்கவர்மெண்டல் பேனல் ஃபார் கிளைமேட் சேஞ்ச் (Intergovernmental Panel for Climate Change)” அமைப்பு நேற்று இரவு அறிக்கை...

நியூயார்க்: அமெரிக்காவில் 88 வருடம் பழமையான விண்கல் ஒன்றை, வீட்டில் படிக்கட்டாக பயன்படுத்தி இருக்கிறார் பெண் ஒருவர். அமெரிக்காவின் மெக்ஷிகன் மாகாணத்தில் உள்ள வயல் பகுதி ஒன்றில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள விவசாய பெண்...

நியூயார்க்: அமெரிக்காவில் பிச்சைக்காரர் ஒருவருக்கு மக்கள் எல்லோரும் சேர்ந்து 20 லட்சம் ரூபாய் பணம் கொடுத்து இருக்கிறார்கள். இணையத்தில் வெளியான வீடியோ ஒன்றின் காரணமாக இவருக்கு இவ்வளவு பணம் அளிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் ”சைரகாசை” சேர்ந்தவர் ஜெர்மி...
அமெரிக்காவில் தொடர்ந்து நிலவி வரும் துப்பாக்கிச் சூட்டு வன்முறை கொலைகளுக்கு எதிராக, 6 வயது சிறுமி ஒருத்தி கண்ணீருடன் பேசும் காணொளியொன்று, காண்போர் மனதை உருக்கி வருகிறது. “சிறுதும் நேர்மையற்ற இந்த வன்முறைகளில் அதிக அளவில்...

ஸ்டாக்ஹோம்: 2018 வருடத்திற்கான நோபல் பரிசுகள் கடந்த இரண்டு நாட்களாக அறிவிக்கப்பட்டு வருகிறது. ஸ்வீடனின் ஸ்டாக்ஹோமில் நடந்த விழாவில் அறிவிப்பு வெளியாகி வருகிறது.3 பேருக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. பிரான்சஸ் எச்.அர்னால்ட், ஜார்ஜ் பி.ஸ்மித்,...

ஸ்டாக்ஹோம்: 2018ம் ஆண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. 3 பேருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.கனடா, பிரான்ஸ், அமெரிக்கா நாட்டை சேர்ந்தவர்களுக்கு அறிவிக்கப்பட்டது. அமெரிக்காவின் ஆர்தர் அஸ்கின், பிரான்ஸின் ஜிரார்டு மவுரு, கனடாவின் டோனோ...