
லைகா தயாரிப்பில் இந்தியாவின் அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ள 2.0 திரைப்படம் வரும் நவம்பர் 29ம் தேதி ரிலீசாகிறது. இந்நிலையில், படத்தை விளம்பரம் செய்யும் நோக்கில், ராட்சத பறவை மனிதனாக மேக்கப்பால் மாறும் அக்ஷய் குமாரின் வீடியோவை...

ஷங்கரின் பிரம்மாண்ட படமான 2.0 திரைப்படத்தின் கேரள உரிமையை புலிமுருகன் தயாரிப்பாளர் கைப்பற்றியுள்ளார். லைகா நிறுவனம் 500 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் தயாரித்துள்ள 2.0 திரைப்படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், பாலிவுட் ஹீரோ அக்ஷய் குமார், எமி...

லைகா நிறுவனம் 500 கோடி ரூபாய்க்கும் மேல் செலவு செய்து 2.0 படத்தை உருவாக்கியுள்ளது. படத்தின் சிஜி பணிகளுக்காக அதிக நேரம் செலவானதால், கடந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டு துவங்கப்பட்ட 2.0 திரைப்படம்...
ரஜினிகாந்த நடிப்பில் சங்கர் இயக்கத்தில் நீண்ட காலமாகத் தாரிப்பில் உள்ள 2.0 திரைப்படம் 2018 நவம்பர் 29-ம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. சமீபத்தில் 2.0 திரைப்படத்தின் டிரெயலர் வெளியாகி ரசிகர்கள் இடையில் பெறும் வரவேற்பினை...
லைகா நிறுவனம் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரிக்கும் படம் 2.0. பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினி, அக்ஷய்குமார், எமி ஜாக்சன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். 2010ஆம் ஆண்டு வெளிவந்து பிளாக்பஸ்டர் ஆன, எந்திரன் படத்தின் இரண்டாம்...

ஷங்கரின் பிரம்மாண்ட இயக்கத்தில் உருவாகியுள்ள 2.0 படத்தின் 3வது பாடலான புல்லினங்காள் பாடல் வெளியாகியுள்ளது. மறைந்த கவிஞர் நா. முத்துகுமார் வரிகளில் உருவாகியுள்ள புல்லினங்காள் பாடல் இப்படத்தி பிளாஷ்பேக் பாடலாக வரும் வாய்ப்பை பெற்றுள்ளது. புல்லினம்...

ரஜிகாந்த் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் நீண்ட காலமாகத் தயாரிப்பில் உள்ள திரைப்படம் 2.0. இந்தத் திரைப்படத்தின் டிரெய்லர் சனிக்கிழமை வெளியான நிலையில் அதனை 24 மணி நேரத்தில் 2.8 கோடி நபர்கள் பார்த்துள்ளனர். 2.0-ன் தமிழ்...
ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, அக்ஷய் குமார், எமிஜாக்சன் நடிப்பில் உருவாகியுள்ள 2.0 படம். இப்படத்தின் டிரைலர் இன்று (3ம் தேதி) வெளியானது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பீர் நவம்பர் 29ம் தேதி வெளியாக இருக்கும் இப்படத்தின் டிரைலர் சென்னை...

விஜய்சேதுபதியின் 96 மற்றும் விஷ்ணு விஷாலின் ராட்சசன் படங்களை பார்த்த பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். பிரேம்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி – திரிஷா நடிப்பில் கடந்த 4ஆம் தேதி வெளியாகிய 96 படத்திற்குரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. பள்ளிக் காதலை மையமாக வைத்து உருவாகி இருக்கும்இந்த படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. குறிப்பாக இளைஞர்கள் படத்தைகொண்டாடி வருகின்றனர். அதுமட்டுமின்றி தமிழ் சினிமாவில் உள்ள பலரும் படத்தையும், படக்குழுவையும் பாராட்டி வருகின்றனர். அதேபோல் ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால் – அமலாபால் நடிப்பில் 5-ந் தேதி வெளியான சைக்கோத்ரில்லர் படமாக ராட்சசன் படத்திற்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ரசிகர்களிடையே நல்ல வரவேற்புஇருப்பதால், இரு படங்களின் காட்சிகளின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து வருகிறது. இந்த நிலையில், படத்தை பார்த்த பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் 96, ராட்சசன் படக்குழுவைபாராட்டியுள்ளார். இதுகுறித்து ஷங்கர் அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, `96, ஏதாவது ஒரு காட்சியில் தனிப்பட்ட முறையில் நம்மை தொடர்புபடுத்துகிறது. அதுவே இந்த படத்தின்அழகு. விஜய் சேதுபதி அற்புதமான நடிப்பு. திரிஷாவை பார்க்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது.பிரேம்குமாருக்கு வாழ்த்துக்கள். ராட்சசன், மற்றொரு சுவாரஸ்யமான படம். ரசிகர்கள் இயக்குநர்ராம்குமாருக்கு கைதட்டி வாழ்த்து தெரிவிப்பதை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது. அது அவருக்கேஉரியதாகும்’ என ஷங்கர் பாராட்டியுள்ளார்.

இன்று காலை 11 மணிக்கு 2.0 படத்தின் மேக்கிங் ஸ்னீக் பீக்கை ரிலீஸ் செய்யப்போவதாக இயக்குநர் ஷங்கர் தெரிவித்திருந்தார். இந்நிலையில், படத்தில் உலகம் முழுவதும் 3000 கலைஞர்கள் உழைத்துள்ளனர் என்ற மேக்கிங் வீடியோவின் 4வது பாகம்...

ஷங்கர் இயக்கத்தில், ரஜினி, அக்ஷய்குமார், எமிஜாக்சன் நடிப்பில் உருவாகியுள்ள 2.0 படத்தின் ஸ்னீக் பீக், இன்று காலை 11 மணிக்கு வெளியாகும் என இயக்குநர் ஷங்கர் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். லைகா நிறுவனம் பிரம்மாண்ட பொருட்செலவில்...

இந்தப் படத்தைத் தயாரித்து வெளியிடும் லைகா நிறுவனம் டீஸர் பற்றிப் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர். ஷங்கர் இயக்கத்தில் பிரமாண்டமாகத் தயாராகியுள்ள 2.0 படத்தின் டீஸர் 3 நாட்களில் வெளியாகவுள்ளது. ஒரே நேரத்தில் 3D மற்றும்...