
தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக கடந்த சில தினங்களாக போலி வீடியோக்களும் செய்திகளும் பரவியதை அடுத்து தமிழகத்தில் பதற்றமான சூழல் நிலவியது. இதனையடுத்து தமிழக அரசும், காவல்துறையும் எடுத்த சீறிய நடவடிக்கையால் நிலைமை சரிசெய்யப்பட்டது. இந்நிலையில்...

மத்திய பிரதேசத்தை சேர்ந்த ஷாலினி ஷர்மா என்ற பெண் ஒருவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில் தன்னுடைய வளர்ப்பு தாய் தன்னை நரபலி கொடுக்கும் அபாயம் உள்ளதால் அதிலிருந்து...

தமிழ்நாடு என்று அழைப்பதற்கு பதிலாக தமிழகம் என்று அழைக்க வேண்டும் என்றும் இந்தியாவிற்குள் தமிழகமும் ஒரு அங்கம் என்பதால் இந்தியா என்ற நாட்டிற்குள் இன்னொரு நாடு தேவையா? என்றும் தமிழக ஆளுனர் ஆர்.என். ரவி பேசியது...

பள்ளிக்கு வராத மாணவ மாணவிகள் தவிர ஒன்பதாம் வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவர்களும் ஆல்பாஸ் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஒன்றாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு...

அடுத்த கல்வி ஆண்டான 2022 – 23 ஆண்டுக்கான பள்ளிகள் திறக்கப்படும் தேதி மற்றும் பொதுத் தேர்வு தேதிகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் அறிவித்துள்ளனர். இது குறித்த விவரங்கள் பின்வருமாறு: பள்ளிகள் திறக்கப்படும்...

இன்று 17 மாவட்டங்களில் கன மழை கொட்ட போகிறது என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது என்பதும் சென்னையில் சில இடங்களில் சாரல் மழை...

குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டவர்களை இரவில் கஸ்டடியில் வைக்கக்கூடாது என டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார் . கடந்த ஆட்சியில் சாத்தான்குளத்தில் தந்தை மகன் ஆகிய இருவரும் கஸ்டடியில் வைக்கப்பட்டு விசாரணை போது கொல்லப்பட்டதாக கூறப்பட்டது. அதேபோல்...

பிரபல இயக்குனர் சீனு ராமசாமி தனது படத்தில் நடிக்கும் நடிகர்களுக்கு பட்டத்தை வழங்கி வருவார் என்பது தெரிந்ததே.குறிப்பாக ’மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி என்ற பட்டம் அவர் கொடுத்ததுதான் என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் தற்போது...

தமிழ்நாட்டுக்கு என தனி கல்வி கொள்கை வகுக்கப்படும் என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார் . நாடு முழுவதிலும் புதிய கல்விக் கொள்கை அமல் பட்டுள்ளது என்பதும் இருப்பினும் ஒரு சில மாநிலங்கள் இன்னும்...

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து டாஸ்மாக் பார்களையும் மூட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் கடந்த பல ஆண்டுகளாக அரசே டாஸ்மாக் மதுக்கடைகளை நடத்தி வருகிறது என்பதும்...

ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்துவதற்காக சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு வருகின்றன என்பதும் முதல் மற்றும் இரண்டாவது டோஸ் ஆகியவை இந்த சிறப்பு முகாம்களில் செலுத்தப்பட்டு வருகிறது என்பதும் இதுவரை தமிழகத்தில் கோடிக்கணக்கானவர்களுக்கு...

இனிமேல் இந்தியாவில் உள்ள மாநிலங்களுடன் மோதல் இல்லை என்றும் வெளிநாட்டு உடன் தான் ஒப்பீடு என்றும் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழக முதல்வராக முக ஸ்டாலின் கடந்த மே மாதம் பதவியேற்றதிலிருந்து இந்தியாவின்...

சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் இன்று திடீரென மழை பெய்து வரும் நிலையில் விட்டால் 100 மில்லி மீட்டர் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். கிழக்கு பக்கம் மேகங்கள் திரண்டு...

தமிழகத்தில் ஏற்கனவே 34 பேருமே ஒமிக்ரான் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு இருக்கும் நிலையில் தற்போது மேலும் 11 பேர் ஒமிக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்ற செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தென் ஆப்பிரிக்காவில்...

விஜய் ஹசாரே கோப்பையின் இறுதிப் போட்டியில் தமிழக அணி 314 ரன்கள் அடித்தும், திடீரென ஏற்பட்ட திருப்பம் காரணமாக தமிழக அணி நூலிழையில் விஜய் ஹசாரே கோப்பையை மிஸ் செய்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இன்று நடைபெற்ற...