
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளிநாடு செல்லும்போது அவரது பொறுப்புக்கள் யாரிடமும் ஒப்படைக்கப்படாது. கேர் டேக்கர் தேவையில்லை என கூறினார் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார். இதனை திமுக பொருளாளர் துரைமுருகன் கிண்டல் செய்துள்ளார். தமிழகத்திற்கு முதலீடுகளை...

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நாகரீகம் இல்லாமல் விமர்சனம் செய்து வருகிறார் என கூறிய மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தகாத வார்த்தைகள் பேசும் போட்டி வைத்தால் நான் தான் முதலிடம் பிடிப்பேன் என கூறி திமுகவிற்கு சவால்...

அதிமுக சார்பில் மக்களவையில் உள்ள ஒரே எம்பி துணை முதல்வர் ஓபிஎஸ்சின் மகன் ரவீந்திரநாத் குமார் மட்டுமே. பாஜக கூட்டணியில் இடம்பெற்ற அதிமுகவுக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என்றும் அந்த அமைச்சர் பதவி ஓபிஎஸ் மகன்...

முரசொலி அறக்கட்டளையின் நிர்வாக இயக்குனரும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினி மகனுமான நடிகர் உதயநிதி ஸ்டாலின் சமீபத்தில் திமுக இளைஞர் அணி செயலாளராக நியமிக்கப்பட்டார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. திமுகவின் குடும்ப அரசியலாகவே...

தமிழக சட்டசபையில் மானியக்கோரிக்கை மீதான விவாதக் கூட்டத்தொடர் கடந்த மாதம் 28-ஆம் தேதி முதல் நடந்து வருகிறது. இதில் திமுக உறுப்பினர் பூங்கோதை கூறிய கருத்துக்கு ஆளும் கட்சி அமைச்சர்கள் கூறிய பதில்கள் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது....

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் அதிமுகவையும், அவர் விட்டுச்சென்ற ஆட்சியையும் தங்களுக்கு ஏற்றார் போல ஆட்டுவித்துக்கொண்டிருக்கிறது பாஜக என்ற கருத்து பொதுவாக அரசியல் வட்டாரத்தில் நிலவி வருகிறது. அதே நேரத்தில் அரசியலுக்கு வர உள்ளதாக...

நேற்று முடிந்த உலகக் கோப்பை அரையிறுதிப்போட்டியில் இந்திய அணி நியூசிலாந்து அணியிடம் போராடி தோற்றுப்போனது. இதனால் இந்திய அணி கோப்பையை வெல்லும் கனவு நேற்றுடன் தகர்ந்து போனது. இந்த போட்டியில் இந்திய முன்வரிசை வீரர்கள் அடுத்தடுத்து...

தேர்தலுக்கு முன்னர் பாமகவுடன் அதிமுக செய்துகொண்ட ஒப்பந்தத்தின் படி அவர்களுக்கு ஒரு ராஜ்யசபா சீட் வழங்குவது தான் மரபு எனவும் அதனை அதிமுக மீறாது எனவும் பாமகவுக்கு நம்பிக்கையளிக்கும் வார்த்தைகளை பேசியுள்ளார் அமைச்சர் ஜெயக்குமார். தமிழகத்திலிருந்து...

அமமுகவில் இருந்து விலகிய தங்க தமிழ்செல்வன் அதிமுகவில் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீர் திருப்பமாக திமுகவில் இணைந்தார். இந்நிலையில் இதுகுறித்து அமைச்சர் ஜெயக்குமார் தங்க தமிழ்செல்வனை ஜீரோ என விமர்சித்துள்ளார். முன்னதாக தங்க தமிழ்செல்வனுக்கும்...

கேலிச்சித்திரம் மூலம் அதிமுகவை கடுமையாக விமர்சித்த துக்ளக் பத்திரிக்கையை அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மா கடுமையாக விமர்சித்திருந்தது. இந்நிலையில் துக்ளக் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தியை அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் காட்டமாக விமர்சித்துள்ளார். பாஜகவின் அமைச்சரவையில்...

நடந்து முடிந்த மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கு பின்னர் டிடிவி தினகரனின் அமமுக கட்சி அதிகமாக விமர்சிக்கப்படுகிறது. காரணம் தேர்தலில் அதிமுக, திமுகவுக்கு சவாலாக அமமுக விளங்கும் என கூறப்பட்டது. ஆனால் தேர்தலில் அமமுக படுதோல்வியை...

மக்களவை தேர்தலுக்காக அரசியல் கட்சி தலைவர்கள் அனல் பறக்கும் தீவிர பிரச்சாரத்தில் உள்ளனர். இந்நிலையில் அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சிவகங்கை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக...

தமிழகத்தில் அதிமுக, திமுக தலைமைகளின் கீழ் முக்கிய கூட்டணிகள் அமைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தேமுதிகவை தங்கள் கூட்டணிக்கு கீழ் கொண்டு வர அதிமுக, திமுக இரு கட்சிகளுமே தீவிர முயற்சியில் இறங்கியுள்ளன. இந்த சூழ்நிலையில் அமைச்சர்...

மக்களவையில் நேற்று பேசிய மக்களவை துணை சபாநாயகரும், அதிமுக எம்பியுமான தம்பிதுரை பாஜகவுக்கு எதிராக கர்ஜித்தார். இதற்கு பாஜக எம்பிக்கள் அவையிலேயே எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் தம்பிதுரை பேசியதில் தவறில்லை என அவருக்கு ஆதரவாக அமைச்சர்...

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் அனைத்து அரசியல் கட்சியினரும் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையில் தீவிரமாக களமிறங்கியுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை திமுக, காங்கிரஸ் கூட்டணி கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. ஆனால் அதிமுக, பாஜக கூட்டணி அமையுமா? அமையாதா? என்ற...