
தேசிய கட்சியான காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையை முன்னரே வெளியிட்ட நிலையில் தற்போது பாஜக தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதில் நதிகள் இணைப்பு குறித்த வாக்குறுதி உள்ளது. இதற்கு நடிகர் ரஜினிகாந்த் வரவேற்பு தெரிவித்துள்ளார்....

மக்களவையில் நேற்று பேசிய மக்களவை துணை சபாநாயகரும், அதிமுக எம்பியுமான தம்பிதுரை பாஜகவுக்கு எதிராக கர்ஜித்தார். இதற்கு பாஜக எம்பிக்கள் அவையிலேயே எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் தம்பிதுரை பேசியதில் தவறில்லை என அவருக்கு ஆதரவாக அமைச்சர்...

மேற்கு வங்க மாநிலத்தில் தொடர் தர்ணாவில் ஈடுபட்டு வரும் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜியின் போராட்டத்துக்கு திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி நேரில் சென்று திமுகவின் ஆதரவை தெரிவித்துள்ளார். மேற்கு வங்கத்தில் சிபிஐக்கு வழங்கப்பட்டிருந்த அதிகாரத்தை...

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை பாஜகவினர் பப்பு என கிண்டலடிப்பது வழக்கமான ஒன்று. ராகுல் காந்திக்கு எதிராக எப்போதும் ஆக்ரோஷமாக செயல்படும் பாஜகவில் இருந்து தற்போது ஆதரவு குரல் ஒன்று எழுந்துள்ளது. ராகுல் போன்ற தலைவர்கள்...

மத்தியப் பிரதேச மாநிலத்தில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியின் ஆதரவுடன் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க உள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளில் தங்களுக்கு உடன்பாடு இல்லை என தனது அதிரடியை கூட்டியுள்ளார் அந்த கட்சியின்...

நடிகர் விஜய் நடித்த சர்கார் திரைப்படம் தீபாவளியன்று திரைக்கு வந்தது. அரசியல் கதையை கொண்ட படம் என்பதால் இந்த படம் தமிழக அரசியலில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. சில காட்சிகள் அதிமுக, திமுக கட்சிகளை விமர்சிப்பது...

மீ டூ விவகாரம் பெரிதாகி வரும் சூழலில் பிரபல கவிஞரும் நடிகருமான பா.விஜய் மீ டூ-வால் குற்றசம்சாட்டப்பட்டுள்ள வைரமுத்துவுக்கு ஆதரவாக கவிதை ஒன்றை வெளியிட்டுள்ளார். பிரபல பாடகி சின்மயி வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளது....

அமுல் நிறுவனம் டிசம்பர் மாதம் முதல் குஜராத்தின் அகமதாபாத்தில் அமுல் பாலை பாகேட்டில் அடைத்து விற்பனை செய்ய உள்ளது. அதன் சோதனை ஓட்டமாகத் தீபாவளியின் போது 500 மில்லி லிட்டர் பால் பாக்கெட் அறிமுகம் செய்யப்பட...

கடந்த சில தினங்களுக்கு முன்னர் விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது எச்.ராஜா காவல்துறை குறித்தும் நீதிமன்றத்தை குறித்தும் மோசமாக விமர்சித்தார். இந்த விவகாரம் வீடியோவாக...

2019-க்கான பொதுத் தேர்தல் குறித்த பரபரப்பு தற்போதே தொடங்கியுள்ள நிலையில் 17 அரசியல் கட்சிகள் இந்த முறை மின்னணு இயந்திரத்தினைத் தவிர்த்து வாக்கு சீட்டு முறையில் வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று தேர்தல் ஆணத்திடம் கோரிக்கை...