
ஏற்கனவே திட்டமிட்ட நிகழ்ச்சிகள் இருப்பதால் கஜா புயலால் பாதிக்கப்பட்ட இடங்களுக்குச் செல்ல முடியவில்லை என கூறிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வரும் 20-ம் தேதி அங்கு சென்று ஆய்வு செய்ய உள்ளார். இதுகுறித்து அமமுக துணைப்பொதுச்செயலாளர்...

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வடக்கே உள்ளவர்களுக்கு அடிமை சேவகம் செய்து மக்கள் விரும்பாத திட்டங்களை செயல்படுத்துவதாக அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின்...

சென்னையில் மூத்த பத்திரிக்கை ஆசிரியர் நக்கீரன் கோபால் நேற்று கைது செய்யப்பட்டது பெரும் அதிர்வலைகளை உருவாக்கியது. இந்த விவகாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தெரியாமல் பல விவகாரங்களை தலைமைச்செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி...

தற்போது நடைபெற்றுக்கொண்டு இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான ஆட்சியை கவிழ்க்க துணை முதல்வர் ஓபிஎஸ், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை சந்தித்து பேசியதாக வெளியான தகவல் தமிழக அரசியலில் குறிப்பாக...

தங்க தமிழ்செல்வன் கொழுத்தி போட்ட ஒரு சம்பவம் தமிழக அரசியலில் அனலாய் எரிந்துகொண்டிருக்கிறது. தினகரனை துணை முதல்வர் ஓபிஎஸ் சந்தித்து எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியை கலைப்பது தொடர்பாக பேசியதாக தங்க தமிழ்செல்வன் கூறியிருந்தார். இந்த விவகாரம்...

நடிகரும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குறுக்கு வழியில் வந்தவர் என திமுக பொதுக்கூட்டத்தில் சரமாரியாக விமர்சித்துள்ளார். கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே நேற்று இரவு திமுக...

சசிகலாவுக்கு எதிராக ஓபிஎஸ் போர்க்கொடி தூக்கி தர்ம யுத்தம் தொடங்கியபோது எம்எல்ஏக்களை பாதுகாக்க கூவத்தூர் ரிசார்ட்டுக்கு கொண்டு செல்லப்பட்டனர். அப்போது அமைச்சர்கள் செய்த கூத்துக்கள், டீலிங், எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட விதம் என பல...

திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு ஆளும் கட்சி மீது கடுமையான போக்கை கடைபிடித்து வருகிறார். அறிக்கைகள், பேட்டிகள், பொதுக்கூட்டங்கள், ஆர்பாட்டங்கள் மூலம் ஆளும் அதிமுக அரசை கடுமையாக விமர்சித்து வருகிறார் ஸ்டாலின். முதல்வர் எடப்பாடி...

திருவாடனை தொகுதி எம்எல்ஏவும் நடிகரும் முக்குலத்தோர் புலிப்படையின் தலைவருமான கருணாஸ் தற்போது சிறையில் உள்ளார். அவர் கூவத்தூரில் அவிழ்த்துப் போட்டு ஆடியதாக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தெரிவித்துள்ளார். சமீபத்தில் சென்னை வள்ளுவர் கூட்டத்தில் பேசிய கருணாஸ்...

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சமீப காலமாக ஆளும் கட்சியான அதிமுகவையும், தமிழக அரசையும், முதல்வர் உள்ளிட்ட அனைத்து அமைச்சர்களையும் சரமாரியாக விமர்சித்து வருகிறார். தொடர்ந்து ஆளும் கட்சிக்கு தனது விமர்சனங்கள் மூலம் நெருக்கடி கொடுத்து வரும்...

இலங்கை போரின் போது இலங்கைக்கு திமுக-காங்கிரஸ் கூட்டணி உதவி செய்ததாக கூறி ஆளும் கட்சியான அதிமுக நேற்று தமிழகம் முழுவதும் கண்டன பொதுக்கூட்டங்களை நடத்தியது. இதில் திமுக – காங்கிரஸ் கட்சிகளுக்கு எதிராக சேலத்தில் நடந்த...

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் செயலாளர் ஸ்ரீதரனுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட அவர் வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் உயர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை பார்க்க முதல்வர் உடனடியாக வேலூர் விரைகிறார் என்ற தகவல் வந்துள்ளது. தமிழக முதல்வர்...

தமிழகத்தில் தற்போது அதிமுக ஆட்சி நடைபெற்று வருகிறது. இதில் முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி இருந்து வருகிறார். ஜெயலலிதாவின் மரணத்திற்கு பின்னர் பல பிரச்சனைகள் வந்தும் இந்த ஆட்சி தொடர்ந்து நீடித்து வருகிறது. தற்போது எடப்பாடி பழனிச்சாமி...

திமுகத் தலைவர் கருணாநிதி உடல் சென்னை ராஜாஜி அரங்கில் பொது மக்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் அஞ்சலி செலுத்த வைக்கப்பட்டுள்ள நிலையில் இன்று காலை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல் ஓ...