ஓட்டு மிஷினில் தில்லு முல்லு செய்து திமுக ஜெயித்து விட்டது என முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி குற்றஞ்சாட்டி உள்ளார். நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் என்று கூறப்படும் ஓட்டு...
தமிழகத்தில் வருகிற 19ம் தேதி ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. எனவே தேர்தல் பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றனர். ஒருபக்கம் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் வேலையும் நடந்து வருகிறது. இது தொடர்பான...
தன்னுடைய வரலாறு தியாக வரலாறு என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வரலாறு அவமானகரமானது என்றும் நேற்று தேர்தல் பிரச்சார மேடையில் திமுக தலைவர் ஸ்டாலின் பேசியுள்ளார். ஏப்ரல் 6ஆம் தேதி தமிழகத்தில் தேர்தல் நடைபெற உள்ள...
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதை அடுத்து கடந்த 12ஆம் தேதி முதல் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. நேற்று மாலை 3 மணியுடன் வேட்புமனுத்தாக்கல் முடிவடைந்த நிலையில் அரசியல் கட்சி வேட்பாளர்கள்...
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஊர்ந்து செல்லும் முதல்வர் என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் அவ்வப்போது கேலியும் கிண்டலும் செய்துள்ளார். திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கூட அவ்வப்போது தனது டுவிட்டர் பக்கத்தில்...
தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி பணியாற்றி வருகிறார். அவரது சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டதால் அரசியல் களம் பரபரப்பாக இயங்கிக்கொண்டு...
அதிமுக சார்பில் வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்காணல் நேற்று அதிமுக தலைமைக் கழகத்தில் நடந்தது. இதில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கினைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, துணை ஒருங்கிணைப்பாளர்களான கே.பி.முனுசாமி,...
அதிமுகவில் எடப்பாடி அணி, தினகரன் அணி என உருவாகியபோது கணிசமானோர் தினகரன் பக்கம் சென்றனர். ஆனால் தற்போது தினகரன் கட்சியில் இருந்து ஒவ்வொருவராக விலகி மாற்று கட்சிகளில் சேர ஆரம்பிக்கின்றனர். முன்னதாக தினகரனின் அமமுக கட்சியில்...
தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்று இன்றுடன் இரண்டாண்டுகள் நிறைவடைகின்றன. மூன்றாவது ஆண்டில் அடியெடுத்துவைக்க உள்ள முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை தமிழக பாஜக தலைவர் தமிழிசை டுவிட்டரில் புகழ்ந்து பதிவிட்டுள்ளார். தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா...
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கொங்கு மண்டலத்தை சேர்ந்தவர். ஆனால் வருகிற நாடாளுமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி, ஓபிஎஸ் தலைமையிலான அதிமுக கொங்கு மண்டலத்தில் மரண அடி வாங்கும் என அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் துணைப்...
தமிழக முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொள்ளை மற்றும் அதனை தொடர்ந்த கொலைகளில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தொடர்பு உள்ளதாக தெஹல்கா முன்னாள் ஆசிரியர் மேத்யூ குற்றம் சாட்டினார்....
தமிழகத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தாங்கள் அரசாங்கத்தை நடத்த கஷ்டப்படுவதாகவும், பல்வேறு பிரச்சனைகள் உருவாக்கப்படுகிறது எனவும் பேசியுள்ளார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. கோவையில் 375 ஏக்கரில் கொடிசியாவின்...
துணை முதல்வர் ஓபிஎஸ் உள்ளிட்ட அவரது ஆதரவு 11 எம்எல்ஏக்கள் சட்டமன்றத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக நடந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக வாக்களித்தனர். இதனால் அவர்களை பதவியில் இருந்து...
மக்களவை துணை சபாநாயகரும், அதிமுக எம்பியுமான தம்பிதுரை கடந்த சில நாட்களாக பாஜகவுக்கு எதிராக தொடர்ந்து பேசி வருகிறார். அதிமுக, பாஜக கூட்டணி அமையாது என தம்பிதுரை கூறி வருவது அதிமுக மற்றும் பாஜக இரு...
கொடநாடு கொலை விவகாரத்தின் பின்னணியில் திமுக உள்ளதாகவும், சயன், மனோஜ் இருவரையும் திமுகவைச் சேர்ந்தவர்கள்தான் ஜாமீனில் எடுத்தனர் என்றும் புகைப்படத்தை காட்டி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டிவருகிறார். இதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அனல்...