Connect with us

ஜோதிடம்

சூரியனின் இடப்பெயர்ச்சி: சிக்கல்களை சந்திக்க போகும் ராசிகள் யார்?

Published

on

வேத ஜோதிட சாஸ்திரத்தின் படி, கிரகங்களின் அதிபதியான சூரிய பகவான் வரும் செப்டம்பர் 16ஆம் தேதி இரவு 7:52 மணிக்கு சிம்ம ராசியிலிருந்து கன்னி ராசிக்குள் நுழைகிறார். இந்த இடப்பெயர்ச்சி சில ராசிகளுக்கு நல்ல பலன்களைத் தரும் நிலையில், சில ராசியினருக்கு சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும்.

சூரியன் கன்னி ராசியில் நுழைவதால், மேஷம் மற்றும் கும்பம் ராசிக்காரர்கள் சிரமங்களைச் சந்திக்க நேரிடும். இதனால் எதிர்பாராத செலவுகள், கடுமையான உடல் நலப் பிரச்சனைகள் போன்றவை உண்டாகும் என ஜோதிடர் பண்டிட் ஷஷாங்க் சேகர் ஷர்மா எச்சரிக்கை செய்கிறார்.

மேஷம்

சூரியன் கன்னி ராசிக்குள் நுழையும்போது, மேஷ ராசியிலிருந்து ஆறாம் வீட்டில் இருப்பதால், பல சிக்கல்களை சந்திக்க நேரிடும். ஆறாம் வீடு பொதுவாக நோய்கள், எதிர்பாராத செலவுகள், கடன்கள், எதிரிகள் மற்றும் பிரச்சனைகளைக் குறிக்கிறது. இதனால் மேஷ ராசியினர் இந்த காலகட்டத்தில் வயிறு சம்பந்தமான பிரச்சனைகளும், கல்வி, குழந்தைகள் தொடர்பான சிக்கல்களையும் சந்திக்க வாய்ப்புள்ளது. மேலும், உணவுப் பழக்கங்களில் கவனம் செலுத்த வேண்டும்.

பரிகாரம்: சந்தனத்திலகம் அணிவது மேஷ ராசிக்காரர்களுக்கு அமைதியை ஏற்படுத்தும்.

கும்பம்

சூரியன் கன்னி ராசிக்குள் நுழைவதால், கும்ப ராசிக்காரர்கள் திருமண சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை எதிர்கொள்வார்கள். திருமண அதிபதியான சப்தமேஷ் எட்டாம் வீட்டில் இருப்பதால், தம்பதிகளிடையே வாக்குவாதங்கள் ஏற்படும். அத்துடன், வாழ்க்கை துணையின் ஆதிக்கம் அதிகரிக்கும். வியாபார மற்றும் குடும்பத்தில் நஷ்டங்கள் ஏற்படலாம்.

பரிகாரம்: கும்ப ராசியினர் திங்கட்கிழமையன்று சிவபெருமானுக்கு வெல்லம் மற்றும் பன்னீர் அர்ச்சனை செய்ய வேண்டும். இது சூரியன் தரும் சிக்கல்களை குறைக்க உதவும்.

J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

இந்தியா16 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 15.10.2026

சினிமா20 மணி நேரங்கள் ago

ஜெயிலர் -2 நடுநிலையான விமர்சனம்!

கட்டுரைகள்21 மணி நேரங்கள் ago

IRS அதிகாரி இயக்கிய ‘Enemy of the Smuggler’ கடத்தல் உலகின் அதிர்ச்சி பின்னணி!

சினிமா21 மணி நேரங்கள் ago

அதிரடி கிரைம் திரில்லர் ‘எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர்’ அக்டோபர் 30 ரிலீஸ்!

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 14.10.2026

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 14.10.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 13.10.2026

Uncategorized3 நாட்கள் ago

Facebook கணக்கு Hack செய்யப்பட்டிருந்தால்

இந்தியா3 நாட்கள் ago

டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவின் 22 ஆண்டு கால சாதனையை முறியடித்த கோவையைச் சேர்ந்த மாயா!

இந்தியா3 நாட்கள் ago

மக்களின் நம்பிக்கை புகலிடங்களாக மாறும் மனித உரிமைகள் ஆணையம்

இந்தியா4 நாட்கள் ago

சென்னை மெட்ரோ இரண்டாம் கட்டம் :::: பூவிருந்தவல்லி – வடபழனி வழித்தடம் முழு விவரங்கள் மற்றும் அதன் இணைப்புகள் !!

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 10.10.2026

இந்தியா3 நாட்கள் ago

கரப்பான் பூச்சி ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தால் அதற்கான தேர்தல் அறிக்கை

இந்தியா3 நாட்கள் ago

தமிழ்நாட்டின் முழுநேர ஆளுநராக ஆர்.வி.அர்லேகர் நியமிக்கப்பட்டார்

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 12.10.2026

இந்தியா3 நாட்கள் ago

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் “வெங்கடாத்ரி“ செயலி தொடக்கம்

Uncategorized3 நாட்கள் ago

Facebook கணக்கு Hack செய்யப்பட்டிருந்தால்

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 11.10.2026

இந்தியா7 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 09.10.2026

இந்தியா3 நாட்கள் ago

மக்களின் நம்பிக்கை புகலிடங்களாக மாறும் மனித உரிமைகள் ஆணையம்

Translate »
更換硬碟和重裝 windows 系統.