Connect with us

சினிமா செய்திகள்

ரஜினியின் ’பேட்ட’ செகண்ட் லுக்கை வெளியிட்டு சன் பிக்சர்ஸ் அதிரடி!

Published

on

ரஜினி, பேட்ட, செகண்ட் லுக், வெளியீடு, சன் பிக்சர்ஸ், Rajinikanth, Petta, Second Look, Sun Pictures

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் பேட்ட படத்தின் செகண்ட் லுக் தற்போது வெளியானது. இதில், கெடா மீசையுடன் வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டையில், நெற்றியில் திருநீருடன் யங் லுக்கில் ரஜினி காட்சியளிக்கிறார்.

ரஜினி, விஜய்சேதுபதி, நவாசுதின் சித்திக், பாபி சிம்ஹா, சிம்ரன், த்ரிஷா, மேகா ஆகாஷ் என நட்சத்திர பட்டாளங்களுடன் பேட்ட படம் உருவாகி வருகிறது. அருணாசலம் படத்திற்குப் பிறகு, ரஜினி வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டையில், திருநீர் பட்டையுடன் தோன்றியுள்ளது ரசிகர்களிடம் விண்டேஜ் ரஜினி இஸ் பேக் என சொல்ல வைத்துள்ளது.

ரஜினி, பேட்ட, செகண்ட் லுக், வெளியீடு, சன் பிக்சர்ஸ், Rajinikanth, Petta, Second Look, Sun Pictures

இதற்கு முன், பா. ரஞ்சித்தின் கபாலி மற்றும் காலா படத்தில் கருப்பு நிற உடைகளில் வலம் வந்த ரஜினி, ஆன்மீக ரீதியாக பேட்ட படத்தில் நடிக்க உள்ளது ஆன்மீக அரசியலுக்கான முன்னோட்டமாகவும் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வணிகம்1 மாதம் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்2 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி2 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்3 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?