Connect with us

ஆன்மீகம்

சுக்கிரன் வக்ர நிவர்த்தி உருவாக்கிய இரட்டை ராஜயோகம்: இந்த 5 ராசிக்காரர்களுக்கு செல்வத்தின் பொற்காலம்!

Published

on

சுக்கிரன் வக்ர நிவர்த்தி தரும் இரட்டை ராஜயோகம் – இந்த 5 ராசிக்காரர்களுக்கு பொற்காலம்!

ஏப்ரல் 13-ஆம் தேதி சுக்கிரன் மீன ராசியில் வக்ர நிவர்த்தி அடைந்ததைத் தொடர்ந்து, இரு முக்கியமான ராஜயோகங்கள் உருவாகியுள்ளன. அவை மாளவ்ய ராஜயோகம் மற்றும் லட்சுமி நாராயண ராஜயோகம். இந்த இரண்டு யோகங்களும் செல்வம், சௌக்கியம், உயர்வு, ஆதாயம் போன்ற பல நன்மைகளை வழங்கும் சக்தி வாய்ந்தவை.

இந்த யோகங்கள் 12 ராசிகளிலும் சிறு சிறு தாக்கங்களை ஏற்படுத்தினாலும், பின்வரும் 5 ராசிகளுக்கு இது ஒரு பொற்காலமாக இருக்கலாம் என்று ஜோதிட நிபுணர்கள் கூறுகின்றனர்.

அதிர்ஷ்ட ராசிகள்:

1. ரிஷபம்

சுக்கிரன் பெயர்ச்சி ரிஷபருக்கு சொர்க்கம் போல இருக்கும். பொருளாதார நிலை மொத்தமாக உயரும். புதிய வருமான வாய்ப்புகள் கிடைக்கும். பழைய முதலீடுகள் லாபத்தை தரும். அலுவலகத்தில் பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்றவை காத்திருக்கின்றன.

2. கடகம்

மாளவ்ய மற்றும் லட்சுமி நாராயண ராஜயோகத்தின் தாக்கம் கடகர்களுக்கு பல நன்மைகளை தரும். அலுவலகம், வணிகம் என அனைத்து துறைகளிலும் வளர்ச்சி. குடும்பத்தில் மகிழ்ச்சி மற்றும் நிதி நிலை மேம்படும்.

3. துலாம்

துலாம்ராசியின் அதிபதியே சுக்கிரன் என்பதால், இவர்களுக்குப் பலத்த ஆதரவு. சமூக மதிப்பு, குடும்ப பாசம், திருமண உறவின் நெருக்கம் ஆகியவை அதிகரிக்கும். பயணங்களில் இருந்தும் நன்மை கிடைக்கும்.

4. விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த யோகங்கள் நிதி வளம், புதிய வருமானம், தொழில் வளர்ச்சி என பல நல்ல விசயங்களை கொண்டுவரும். குடும்ப அமைதி, உறவுப் பலம் ஆகியவை வலுப்படும்.

5. தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு புதிய பொறுப்புகள், தொழிலில் புதிய வாய்ப்புகள், புதிய வர்த்தக ஒப்பந்தங்கள் கிடைக்கும். நிதி சிக்கல்கள் தீரும். திருமண உறவுகள் வலுப்படும். அதிர்ஷ்டமும் முழுமையாக பக்கபலமாக இருக்கும்.

சுக்கிரன் அருளைப் பெற இது செய்யுங்கள்:

வழிபாட்டில் ‘ஹிமகுந்த ம்ருணாலாபம் தைத்யானாம் பரமம் குரும் ஸர்வ சாஸ்த்ர ப்ரவக்தாரம் பார்க்கவம் ப்ரணமாம்யஹம்’ என்ற ஸ்தோத்திரத்தை தினமும் சொல்லுவது நல்ல பலன்களை தரும்.

வணிகம்14 மணி நேரங்கள் ago

இன்றைய தங்கம் விலை (23/08/2026)!

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்14 மணி நேரங்கள் ago

23 முதல் 29 ஆகஸ்ட் 2026 வார ராசிபலன்: 12 ராசிகளுக்கும் இந்த வாரம் எப்படி? முழு பலன்கள் இதோ!

ஆன்மீகம்14 மணி நேரங்கள் ago

23.08.2026 இன்றைய ராசிபலன்: 12 ராசிகளுக்கும் நாள் எப்படி? முழு பலன்கள் இதோ!

ஆன்மீகம்2 நாட்கள் ago

செப்டம்பரில் 2 முறை புதன் பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, பதவி உயர்வு, தொழிலில் முன்னேற்றம்!

ஆரோக்கியம்2 நாட்கள் ago

சாப்பிட்ட பிறகு 10 நிமிடம் நடந்தால் என்ன நடக்கும்? செரிமானம் முதல் தூக்கம் வரை கிடைக்கும் 5 நன்மைகள்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

ஆகஸ்ட் 31 சூரியன் பூரம் நட்சத்திரப் பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், பணவரவு, பதவி உயர்வு!

வணிகம்2 நாட்கள் ago

தங்கம் விலை மீண்டும் உயருமா? பண்டிகை காலத்தால் அதிகரிக்கும் தேவை… WGC வெளியிட்ட முக்கிய தகவல்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

செப்டம்பர் 1 கேந்திர யோகம்: செவ்வாய்-சனியால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, தொழில் முன்னேற்றம் அதிகரிக்கும்!

ஆரோக்கியம்2 நாட்கள் ago

அத்திப்பழம் அசைவமா? வைரலாகும் தகவலின் பின்னணி இதுதான்! உண்மை என்ன?

ஆன்மீகம்2 நாட்கள் ago

சனி நட்சத்திர பெயர்ச்சி 2026: மேஷம் முதல் மகரம் வரை இந்த 4 ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும்!

வணிகம்6 நாட்கள் ago

8வது ஊதியக்குழு: குறைந்தபட்ச ஊதியம் ரூ.30,000, EPS-95 ஓய்வூதியம் ரூ.7,500 – BMS-ன் முக்கிய கோரிக்கைகள்!

ஆன்மீகம்6 நாட்கள் ago

ஆவணி மாத ராசிபலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கும்?

வணிகம்6 நாட்கள் ago

LPG சிலிண்டர் e-KYC: ஆகஸ்ட் 23 வரை அவகாசம் நீட்டிப்பு – வீட்டிலிருந்தே செய்வது எப்படி?

ஆன்மீகம்6 நாட்கள் ago

குரு நட்சத்திர பெயர்ச்சி 2026: ஆயில்யம் நட்சத்திரத்தில் குரு சஞ்சாரம் – 12 ராசிகளுக்கும் என்ன பலன்?

ஆரோக்கியம்2 நாட்கள் ago

12 வயது மகள் ஏன் இப்படி மாறிவிட்டாள்? மாறிவிட்டது அவளா? அல்லது அவளுடைய மூளையா?

ஆன்மீகம்6 நாட்கள் ago

ஆவணி மாதம் 2026: வரலட்சுமி விரதம், கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட முக்கிய விசேஷ நாட்கள் முழு பட்டியல்!

ஆன்மீகம்6 நாட்கள் ago

குரு – புதன் சேர்க்கை: இந்த 3 ராசிகளுக்கு பொற்காலம்! தொழில், பணவரவு, குடும்ப வாழ்க்கையில் அதிர்ஷ்டம்!

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 21.08.2026

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 21.08.2026

ஆன்மீகம்6 நாட்கள் ago

சனி – குரு சேர்க்கையால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், தொழில் வளர்ச்சி, பணவரவு!

Translate »
Kdy a jak často dezinfikovat zubní kartáček. Worin unterscheidet sich business coaching vom life coaching ?. Sonic racing crossworlds : can local split screen players join an online lobby together, or is it offline only split screen ?.