வேலைவாய்ப்பு
டெல்லி போலீஸ் வேலைவாய்ப்பு 2025: 7565 காவலர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கவும்!

டெல்லி போலீஸ் பிரிவில் 7565 காவலர் பணியிடங்களை நிரப்ப மத்திய பணியாளர் தேர்வாணையம் (SSC) புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அருமையான வாய்ப்பு 12 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு திறந்திருக்கும்.
காலியிடங்கள் விவரம்:
Constable (Exe.) – Male: 4408
Constable (Exe.) – Male [Ex-Servicemen (Others)]: 285
Constable (Exe.) – Male [Ex-Servicemen (Commando)]: 376
Constable (Exe.) – Female: 2496
மொத்தம்: 7565
கல்வித் தகுதி: 12 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு விண்ணப்ப உரிமை.
வயது வரம்பு: 18 முதல் 25 வயது (01.07.2025 அன்று);
SC/ST – 5 வருட தளர்வு
OBC – 3 வருட தளர்வு
சம்பளம்: ரூ.21,700 – ரூ.69,100
தேர்வு முறை:
கணினி அடிப்படையிலான தேர்வு (Computer Based Examination):
மதிப்பெண்கள்: 160
நேரம்: 1 மணி நேரம்
பாடங்கள்: பொது அறிவு, திறனறிதல், கணிதம், கணினி அடிப்படைகள்
கேள்விகள்: மொத்தம் 90
உடற்தகுதி தேர்வு (Physical Endurance & Measurement Test)
விண்ணப்ப செயல்முறை:
அதிகாரப்பூர்வ இணையதளம்: https://ssc.gov.in
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100 (SC/ST மற்றும் பெண்களுக்கு கட்டணம் இல்லை)
கடைசி தேதி: 21.10.2025


















