Connect with us

ஆன்மீகம்

செப்டம்பர் 16 – 30 ராசி பலன்: கடகம், சிம்மம், கன்னி ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டிய 2 வாரம்!

Published

on

ஜோதிடர்கள் கணிப்பின்படி, செப்டம்பர் 16 முதல் 30 வரை 12 ராசிகளுக்கும் பலன்கள் கணிக்கப்பட்டுள்ளன. இதில், குறிப்பாக கடகம், சிம்மம், கன்னி ராசிக்காரர்கள் அடுத்த இரண்டு வாரங்கள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய காலமாகக் கூறப்பட்டுள்ளது.

கடகம் (Cancer)

பொறுமை அவசியமான காலம். அலுவலகத்தில் எல்லாம் தெரியும் நினைவுடன் நடக்கக் கூடாது. அனுபவமிக்கவர்களின் ஆலோசனையை மதிக்க வேண்டும். எதிர்பாராத இடமாற்றம், பொறுப்பு மாற்றங்கள் வந்தாலும் சச்சரவின்றி ஏற்கவும். குடும்பத்தில் சுபநிகழ்வுகள் தொடங்கும். வீண் வன்மம் வேண்டாம். தொழிலில் முழு ஈடுபாடு தேவை. புதிய முதலீடுகளை நிபுணர்களின் ஆலோசனையுடன் செய்யுங்கள். மாணவர்கள் சோம்பலை விலக்க வேண்டும். ஆரோக்கியத்தில் ஜீரண கோளாறு, அல்சர் பிரச்னை வரலாம். மாருதியை வழிபாடு நன்மை தரும்.

கன்னி (Virgo)

சினம் தவிர்க்கப்பட்டால் நல்ல பலன் கிடைக்கும். பணியிடத்தில் மேலதிகாரிகளால் பாராட்டு உண்டு. பொறுப்புகளில் கவனம் மிக முக்கியம். குடும்பத்தில் சந்தோஷம் நிலவும். குழந்தைகளின் வாழ்க்கையில் தடைகள் நீங்கும். பெற்றோரின் உடல்நலத்தில் கவனம் தேவை. வரவு சீராக இருக்கும். சொத்து வழக்குகளில் விட்டுக்கொடுத்தல் நல்லது. தொழிலில் நிலைத்தன்மை காணலாம். மாணவர்கள் சோம்பலைத் தவிர்க்க வேண்டும். இரவு பயணங்களில் அவதானம் அவசியம். ரத்த அழுத்தம், மரபு நோய்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. நரசிம்மர் வழிபாடு நன்மை தரும்.

சிம்மம் (Leo)

முயற்சியால் முன்னேற்றம் கிடைக்கும். பணியிடத்தில் பதவி உயர்வு வாய்ப்பு உண்டு. துணிவைவிட பணிவு முக்கியம். புதிய பொறுப்புகளை ஏற்க வேண்டும். குடும்பத்தில் அமைதி நிலைக்கும். சுப நிகழ்வுகளில் வீண் ஆடம்பரம் தவிர்க்கவும். சொத்து தொடர்பான விஷயங்களில் மூன்றாம் நபர் தலையீட்டை தவிர்க்கவும். தொழிலில் வளர்ச்சி வாய்ப்புகள் உண்டு. அயல்நாட்டு வர்த்தகத்தில் நேர்மையுடன் செயல்படுங்கள். மாணவர்கள் கவனமாகப் பழக வேண்டும். ஆரோக்கியத்தில் தலைவலி, ரத்த பிரச்னை வரலாம். பைரவரை வழிபாடு நன்மை தரும்.

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 08.07.2026

செய்திகள்4 நாட்கள் ago

பெரும் பணக்காரர்கள் எப்படி எப்போதுமே பணக்காரர்களாகவே இருக்கிறார்கள் தெரியமா?

ஆன்மீகம்4 நாட்கள் ago

தமிழ் பஞ்சாங்கம் 07 ஜூலை 2026: இன்றைய நல்ல நேரம், ராகு காலம், எமகண்டம், நட்சத்திரம் முழு விவரம்

ஆன்மீகம்4 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் (07 ஜூலை 2026): 12 ராசிகளுக்குமான முழு பலன்கள், பணம், தொழில், குடும்பம் எப்படி?

ஆன்மீகம்4 நாட்கள் ago

ராகு பெயர்ச்சி பலன்கள் 2026: டிசம்பர் 5 முதல் இந்த 4 ராசிகளுக்கு செல்வம், அதிர்ஷ்டம், தொழில் முன்னேற்றம்!

வணிகம்4 நாட்கள் ago

EPFO PF பணம் எடுக்கும் புதிய விதிகள் 2026: 1 வருடத்திற்குள் வேலையை விட்டால் PF பணம் கிடைக்குமா? முழு விளக்கம்

ஆன்மீகம்4 நாட்கள் ago

சனி வக்ர பெயர்ச்சி 2026: ஜூலை 27 முதல் இந்த 6 ராசிகளுக்கு பண வரவு, தொழில் முன்னேற்றம், அதிர்ஷ்ட யோகம்!

வணிகம்4 நாட்கள் ago

EPFO புதிய விதிகள் 2026: PF ₹1,800 மட்டுமா? சமூக வலைதள வதந்திக்கு முழு விளக்கம்!

ஆன்மீகம்4 நாட்கள் ago

குரு பெயர்ச்சி பலன்கள் 2026: ஜூலை 19 வரை இந்த 5 ராசிகளுக்கு பண வரவு, அதிர்ஷ்டம், தொழில் முன்னேற்றம்!

கட்டுரைகள்4 நாட்கள் ago

பெரும் பணக்காரர்கள் எப்படி எப்போதுமே பணக்காரர்களாகவே இருக்கிறார்கள் தெரியமா?

வணிகம்7 நாட்கள் ago

அஞ்சலக RD திட்டம் 2026: மாதம் ரூ.100 சேமித்தாலே போதும்… 5 ஆண்டுகளில் வட்டியுடன் நல்ல வருமானம் பெறலாம்!

இந்தியா7 நாட்கள் ago

ஆரோக்கிய சேது 2.0 செயலி – என்ன புதிய மாற்றங்கள்?

வணிகம்7 நாட்கள் ago

8-வது ஊதியக் குழு: குறைந்தபட்ச சம்பளம் ரூ.69,000 ஆகுமா? ஃபிட்மென்ட் ஃபேக்டர் குறித்து நிபுணர்கள் சொல்வது என்ன?

வணிகம்7 நாட்கள் ago

புதிய EPF திட்டம் 2026 அமல்: PF பங்களிப்பு மாறுமா? சம்பளம் அதிகரிக்குமா? ஊழியர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய 10 முக்கிய அம்சங்கள்!

வணிகம்7 நாட்கள் ago

18 மாத டிஏ அரியர் கிடைக்குமா? 8-வது ஊதியக் குழுவுக்கு மத்தியில் மத்திய அரசின் புதிய விளக்கம்!

வணிகம்7 நாட்கள் ago

கொலஸ்ட்ரால் அதிகரித்தால் இரவில் தோன்றும் 5 முக்கிய அறிகுறிகள்… அலட்சியம் செய்தால் மாரடைப்பு அபாயம்!

ஆரோக்கியம்7 நாட்கள் ago

இரவில் இந்த 5 அறிகுறிகள் இருக்கிறதா? அலட்சியம் வேண்டாம்… அதிக கொலஸ்ட்ராலின் ஆரம்ப எச்சரிக்கை அறிகுறிகள்!

ஆரோக்கியம்7 நாட்கள் ago

இந்தியாவில் 5 பேரில் ஒருவருக்கு கல்லீரல் பாதிப்பு… கல்லீரலை பாதுகாக்க மருத்துவர்கள் கூறும் முக்கிய 7 வழிகள்!

இந்தியா6 நாட்கள் ago

சாதாரண குடிமகனை விட மருத்துவர் முன்கூட்டியே உயிரிழக்கிறார்: ஐஎம்ஏ ஆய்வு

சினிமா7 நாட்கள் ago

11 வித்தியாசமான கதாபாத்திரங்களில் கலக்கும் யோகி பாபு… புதிய படம் குறித்து வெளியான சூப்பர் அப்டேட்!

Translate »
Milky way mystery monsieur cannabisbien shop monsieur cannabis shop. Global dietary supplement cdmo for tech transfer, medical r&d, and scale. 「映画 ひつじのショーン ufoフィーバー!」タグ一覧 | cinemagene.