Connect with us

தமிழ்நாடு

கணவரை அடித்து மண்டையை உடைத்தாரா அதிமுக பெண் எம்பி சசிகலா புஷ்பா?

Published

on

அதிமுக பெண் எம்பியான சசிகலா புஷ்பா தனது இரண்டாவது கணவர் ராமசாமியை அடித்து அவரது மண்டையை உடைத்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

சசிகலா புஷ்பா தனது முதல் கணவரான லிங்கேஸ்வரனை விவாகரத்து செய்துவிட்டு ராமசாமி என்பவரை திருமணம் செய்துகொண்டார். ராமசாமியும் ஏற்கனவே திருமணம் ஆனவர். இவர்கள் இருவருக்கும் இடையே தற்போது மோதல் வெடித்துள்ளது. கடந்த வாரம் கணவர் ராமசாமியை சசிகலா புஷ்பா தாக்கியதில் அவரது மண்டை உடைந்து இரவில் ரத்தம் சொட்ட சொட்ட அவர் ரோட்டில் தலைதெறிக்க ஓடியதாக கூறப்படுகிறது.

இரவு நேரம் என்பதால் அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவரை பிடித்து விசாரித்து சிகிச்சைக்கு அனுப்பி வைத்துள்ளனர். போலிசாரிடமும் ராமசாமி தன்னை சசிகலா புஷ்பாதான் தாக்கியதாக கூறியுள்ளார். இந்நிலையில் ராமசாமியின் முதல் மனைவிக்கு பிறந்த மகள் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. அதில், தன்னோட அப்பாவை தாக்கிய சசிகலா புஷ்பா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Uncategorized28 minutes ago

ரயில் பாதைக்கு அருகில் வீடு கட்ட திட்டமிட்டுள்ளீர்களா? இந்திய ரயில்வேயின் பாதுகாப்பு மற்றும் சட்டதிட்டங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்:

இந்தியா2 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 16.10.2026

இந்தியா22 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 15.10.2026

சினிமா1 நாள் ago

ஜெயிலர் -2 நடுநிலையான விமர்சனம்!

கட்டுரைகள்1 நாள் ago

IRS அதிகாரி இயக்கிய ‘Enemy of the Smuggler’ கடத்தல் உலகின் அதிர்ச்சி பின்னணி!

சினிமா1 நாள் ago

அதிரடி கிரைம் திரில்லர் ‘எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர்’ அக்டோபர் 30 ரிலீஸ்!

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 14.10.2026

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 14.10.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 13.10.2026

Uncategorized3 நாட்கள் ago

Facebook கணக்கு Hack செய்யப்பட்டிருந்தால்

இந்தியா4 நாட்கள் ago

சென்னை மெட்ரோ இரண்டாம் கட்டம் :::: பூவிருந்தவல்லி – வடபழனி வழித்தடம் முழு விவரங்கள் மற்றும் அதன் இணைப்புகள் !!

இந்தியா3 நாட்கள் ago

கரப்பான் பூச்சி ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தால் அதற்கான தேர்தல் அறிக்கை

இந்தியா3 நாட்கள் ago

தமிழ்நாட்டின் முழுநேர ஆளுநராக ஆர்.வி.அர்லேகர் நியமிக்கப்பட்டார்

Uncategorized3 நாட்கள் ago

Facebook கணக்கு Hack செய்யப்பட்டிருந்தால்

இந்தியா3 நாட்கள் ago

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் “வெங்கடாத்ரி“ செயலி தொடக்கம்

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 10.10.2026

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 12.10.2026

இந்தியா3 நாட்கள் ago

மக்களின் நம்பிக்கை புகலிடங்களாக மாறும் மனித உரிமைகள் ஆணையம்

இந்தியா3 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 13.10.2026

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 11.10.2026

Translate »
技術解決方案 數字轉型策略 it方案咨詢.