Connect with us

சினிமா

‘பிக் பாஸிலிருந்து’ எவிக்ட் ஆன பின் சனம் வெளியிட்ட முதல் வீடியோ!- ரசிகர்களுக்கு க்யூட் ரிக்வஸ்ட்

Published

on

‘பிக் பாஸ்’ சீசன் 4-ல் ஒரு போட்டியாளராக சனம் ஷெட்டி பங்கேற்றார். அவர் கடந்த வாரம் எவிக்ட் செய்யப்பட்டார். அவரின் வெளியேற்றத்துக்கு பிக் பாஸின் பல ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மீண்டும் அவர் வைல்டு கார்டு மூலம் பிக் பாஸ் வீட்டுக்கு என்ட்ரி கொடுப்பார் என்று சொல்லப்படுகிறது. இப்படியான சூழலில், பிக் பாஸிலிருந்து வெளியேறிய பின்னர், முதன்முறையாக வீடியோ வெளியிட்டுள்ளார் சனம்.

அதில் அவர், ‘அனைவருக்கும் வணக்கம். தலைவர் ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். பிக் பாஸ் வீட்டில் இருந்ததால், சரியான ஓய்வு, சாப்பாடு இல்லை. அதனால் வெளியே வந்த பின்னர் ஓய்வு எடுத்து, குடும்பத்துடன் நேரம் செலவிட்டேன். எனக்கு பிக் பாஸ் வீட்டில் இருந்தபோது ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி. தமிழகத்தில் இருந்து மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் இருக்கும் தமிழர்கள் எனக்கு ஆதரவு கொடுத்துள்ளார்கள். அதற்கு மிக மிக நன்றி. இதுநாள் வரை எனக்கு மக்கள் அங்கீகாரம் அந்தளவுக்குக் கிடைக்காமல் இருந்தது. ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் மக்கள் மத்தியில் அங்கீகாரமும் அவர்கள் மனதில் இடமும் பிடித்துவிட்டேன். அதற்கு விஜய் டிவிக்கு நன்றி. பிக் பாஸ் வீட்டில் எனது பயணம் முடிந்திருக்கலாம். ஆனால், என் திரை வாழ்க்கை இப்போதுதான் ஆரம்பிக்கிறது. அதனால் மக்களின் ஆதரவு எனக்குத் தொடர்ந்து தேவைப்படுகிறது.

நான் ஹீரோயினாக நடித்த ‘எதிர்வினையாற்று’ திரைப்படம் கூடிய விரைவில் தியேட்டரில் ரிலீசாக உள்ளது. அதற்கும் உங்கள் அன்பும் ஆதரவும் தேவைப்படுகிறது. என் பெயரில் சமூக வலைதளங்களில் பல போலிக் கணக்குகள் உள்ளதாக அறிகிறேன். அதையெல்லாம் நம்பாதீர்கள். எனது அதிகாரப்பூர்வ கணக்குகள் மூலம் மட்டும் உங்களுடன் நான் தொடர்ந்து தொடர்பில் இருப்பேன்’ என்று கூறியுள்ளார்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

வேலைவாய்ப்பு1 மணி நேரம் ago

சென்னையில் ஆவின் பாலகம் தொடங்க அரிய வாய்ப்பு: தி.நகர், அண்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளில் விண்ணப்பங்கள் வரவேற்பு

வணிகம்1 மணி நேரம் ago

8வது ஊதியக் குழு அப்டேட்: பரிந்துரைகள் சமர்ப்பிக்கும் காலக்கெடு மீண்டும் நீட்டிப்பு! அரசு ஊழியர்களுக்கு முக்கிய தகவல்

ஆன்மீகம்1 மணி நேரம் ago

புதன் பெயர்ச்சி பலன்கள் 2026: மிதுனத்தில் புதன் சஞ்சாரம்! இந்த 5 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை, பண வரவு மற்றும் தொழில் முன்னேற்றம் உறுதி!

வணிகம்8 மணி நேரங்கள் ago

தங்கம் விலை மீண்டும் உயர்வு! சென்னைவில் 24 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.15,795 – இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்

வணிகம்8 மணி நேரங்கள் ago

எதிர்பார்ப்புகளை தகர்த்த இந்தியா! 7.8% ஜிடிபி வளர்ச்சியால் உலகை ஆச்சரியப்படுத்திய பொருளாதாரம்

தினபலன்8 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் (06 ஜூன் 2026): இன்று யாருக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது? யாருக்கு எச்சரிக்கை அவசியம்?

வணிகம்19 மணி நேரங்கள் ago

EPFO புதிய அப்டேட்: இனி UPI மூலம் PF பணம் எடுக்கலாம்! அறிமுகத்திற்கு முன் இந்த 5 விஷயங்களை கட்டாயம் சரிபாருங்கள்

ஆன்மீகம்19 மணி நேரங்கள் ago

ராகு சதயம் நட்சத்திர பெயர்ச்சி: ஆகஸ்ட் 2 வரை யாருக்கு அதிர்ஷ்டம்? யார் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்? 12 ராசிகளுக்கான முழு பலன்கள்!

வணிகம்19 மணி நேரங்கள் ago

8வது ஊதியக் குழு அரியர்: புதிய சம்பளம் எப்போது அமலாகும்? அரசு ஊழியர்களுக்கு லட்சங்களில் நிலுவைத் தொகை கிடைக்குமா?

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்19 மணி நேரங்கள் ago

வார ராசிபலன் (ஜூன் 8 – 14, 2026): இந்த வாரம் யாருக்கு அதிர்ஷ்டம்? மேஷம் முதல் மீனம் வரை முழு பலன்கள்!

vinod
சினிமா செய்திகள்6 நாட்கள் ago

“உண்மையை சொல்ல தைரியம் இல்லை!” – ‘ஜன நாயகன்’ ரிலீஸ் தாமதம் குறித்து இயக்குநர் ஹெச்.வினோத் மர்ம பதில்

ஆரோக்கியம்4 நாட்கள் ago

உங்களிடம் எதுவும் இருக்காது, ஆனால் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்” (You will own nothing and you will be happy).

இந்தியா4 நாட்கள் ago

பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை – 5 பக்க ராஜினாமா கடிதம்

சினிமா செய்திகள்6 நாட்கள் ago

அஜித்தின் தாயார் இறுதிச்சடங்கில் விஜய் – த்ரிஷா ஒன்றாக வந்தார்களா? வைரல் தகவலின் பின்னணி என்ன?

ஆன்மீகம்4 நாட்கள் ago

சொந்த வீடு யோகம் அமைய செவ்வாய்கிழமையில் முருகனை இப்படி வழிபடுங்கள்!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

கடுமையான வெயிலில் பச்சை வெங்காயம் சாப்பிடலாமா? தவிர்க்க வேண்டுமா? நிபுணர்கள் கூறும் உண்மை என்ன?

இந்தியா4 நாட்கள் ago

பணியில் உள்ளவர்களுக்கான உயர் சிறப்பு மருத்துவ இடங்களை இழப்பது தமிழகத்தின் பொது சுகாதாரத்தை சீர்குலைக்கும்

கட்டுரைகள்3 நாட்கள் ago

‘பஞ்சுக்கு பதிலாக “7 அடி நீளம் X 3.5 அடி அகலம் X 3.5 அடி உயரம்” கொண்ட ஒரு சோபாவுக்குள் 500 ரூபாய் தாள்களால் நிறைக்க வேண்டும் என்றால் எவ்வளவு 500 ரூபாய் தாள்கள் தேவைப்படும் ? “

ஆரோக்கியம்3 நாட்கள் ago

திருச்சியில் உயிரிழந்த செவிலிய மாணவி தரமற்ற “டெக்சாமெதாசோன்“ மருந்தால் உயிரிழந்தாரா? – நிபுணர் குழு ஆய்வறிக்கை

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.06.2026

Translate »
southwest florida real estate – may 2026. heavy equipment transport bucks pa. power only rhode island.