Connect with us

செய்திகள்

ரேஷன் கார்டு: தாயுமானவர் திட்டத்தில் வீடு தேடி பொருட்கள் வர விண்ணப்பிக்கும் முறைகள்!

Published

on

ரேஷன் கார்டு பொருட்கள் வீடு தேடி வரும் திட்டம் – எப்படி விண்ணப்பிப்பது?

தமிழ்நாடு அரசின் “தாயுமானவர் திட்டம்” மூலம் முதியவர்கள், மாற்றுத் திறனாளிகள், நோய்வாய்ப்பட்டோர் உள்ளிட்டோருக்கு ரேஷன் பொருட்கள் வீடு தேடி வழங்கப்படுகின்றன. இந்த திட்டம் ஒவ்வொரு மாதமும் 2ஆம் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் செயல்படுத்தப்படுகிறது.

இத்திட்டத்தில் இதுவரை கள ஆய்வின் மூலம் தேர்வு செய்யப்பட்ட பயனாளிகள் சேர்க்கப்பட்டிருந்தனர். தற்போது புதிய பயனாளிகளும் இந்த சேவைக்காக விண்ணப்பிக்கலாம் என அரசு அறிவித்துள்ளது.

எங்கு விண்ணப்பிக்கலாம்?

ரேஷன் பொருட்கள் வீடு தேடி வர விரும்பும் பொதுமக்கள், மாதந்தோறும் நடைபெறும் ரேஷன் கார்டு குறைதீர் முகாம்களில் (பொது விநியோகத் திட்ட முகாம்) விண்ணப்பிக்கலாம்.

முகாம்களில் செய்யப்படும் சேவைகள்

  • மின்னணு குடும்ப அட்டையில் முகவரி மாற்றம்

  • பெயர் திருத்தம், உறுப்பினர் பெயர் சேர்த்தல் / நீக்கல்

  • கைபேசி எண் மாற்றம்

  • புதிய குடும்ப அட்டை மற்றும் நகல் அட்டை கோருதல்

  • குடும்பத் தலைவரின் புகைப்பட திருத்தம் / பதிவேற்றம்

  • பொது விநியோகத் திட்டம் தொடர்பான குறைகளை தீர்த்தல்

  • நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 2019-ன் படி, தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் மற்றும் சேவை குறைபாடுகள் குறித்து மனுக்கள் பெறுதல்

சிறப்பு நன்மைகள்

  • நியாய விலைக் கடைகளுக்கு வர இயலாத மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், நோய்வாய்ப்பட்டோர் ஆகியோருக்கு அங்கீகாரச் சான்றிதழ் வழங்கப்படும்.

  • பொது விநியோகக் கடைகளின் செயல்பாடு குறித்த குறைகள் மற்றும் தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்களின் தரம் தொடர்பான புகார்களுக்கு உடனடி தீர்வு அளிக்கப்படும்.

தமிழ்நாடு அரசு, பொதுமக்கள் தங்கள் குறைகளை இந்த சிறப்பு குறைதீர் முகாம்களில் தெரிவித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

இந்தியா6 மணி நேரங்கள் ago

அமைச்சரவை மாற்றம் குறித்த பரபரப்பு: குடியரசுத் தலைவரை சந்தித்த பிரதமர் மோடி

வணிகம்6 மணி நேரங்கள் ago

AI, Space Tech பங்குகளில் சரிவு: முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்? நிபுணர்கள் கூறும் ஆலோசனைகள்

செய்திகள்9 மணி நேரங்கள் ago

தமிழக அரசின் சமூக நல்லிணக்க ஊராட்சி விருது 2026-27: தேர்வு செய்யப்படும் 10 ஊராட்சிகளுக்கு தலா ரூ.1 கோடி ஊக்கத்தொகை!

ஆரோக்கியம்9 மணி நேரங்கள் ago

தினமும் 1 அல்லது 2 முட்டை சாப்பிட்டால் என்ன நடக்கும்? கண் முதல் மூளை வரை கிடைக்கும் அசத்தலான ஆரோக்கிய நன்மைகள்!

ஆன்மீகம்9 மணி நேரங்கள் ago

18 மாதங்களுக்கு பிறகு ராகு-கேது பெயர்ச்சி: ராஜயோகம் பெறப்போகும் 4 அதிர்ஷ்ட ராசிகள் யார்?

வணிகம்9 மணி நேரங்கள் ago

2030-ல் ஒரு கிராம் தங்கம் ரூ.30,000 ஆகுமா? நிபுணர்கள் கூறும் அதிர்ச்சி கணிப்புகள்!

வணிகம்9 மணி நேரங்கள் ago

8வது ஊதியக் குழுவில் அகவிலைப்படி கணக்கீடு மாறுமா? அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் முக்கிய கோரிக்கை!

ஆரோக்கியம்10 மணி நேரங்கள் ago

உடல் எடையை வேகமாக குறைக்க உதவும் 7 மீன்கள்! புரதம் மற்றும் ஒமேகா-3 நிறைந்த ஆரோக்கியமான தேர்வுகள்

ஆன்மீகம்10 மணி நேரங்கள் ago

71 ஆண்டுகளுக்கு பிறகு அரிய வானியல் நிகழ்வு! 2026-ன் கடைசி சூரிய கிரகணம் எப்போது? இந்தியாவில் தெரியுமா?

வணிகம்10 மணி நேரங்கள் ago

மாதம் ரூ.3,500 சேமித்தால் ரூ.2.49 லட்சம் கிடைக்கும்! தபால் நிலைய RD திட்டத்தின் அசத்தல் நன்மைகள்!

இந்தியா7 நாட்கள் ago

தமிழ்நாட்டில் எத்தனை தொகுதிகளில் இடைத் தேர்தல் வரும்? 6ஆ? 15ஆ? 25ஆ? அல்லது 46ஆ? சூடு பிடிக்கும் தமிழக அரசியல் களம்.

இந்தியா7 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 17.06.2026

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

ரூ.1.5 லட்சம் மாத சம்பளம்! இளைஞர்களுக்காக RBI வெளியிட்ட சூப்பர் வேலைவாய்ப்பு அறிவிப்பு

சினிமா7 நாட்கள் ago

திரைக்கு வரும் புதிய ஃபீல்-குட் படம்! ‘சின்ன சின்ன ஆசை’!

சினிமா7 நாட்கள் ago

#21yearsofanniyan

சினிமா7 நாட்கள் ago

ஜியோ ஹாட்ஸ்டாரில் ‘கெணத்த காணோம்

இந்தியா6 நாட்கள் ago

ரயில் டிக்கெட் இருந்தால் எவ்வளவு நேரம் நிலையத்தில் தங்கலாம்? இந்திய ரயில்வேயின் முக்கிய விதிகள் இதோ!

வணிகம்5 நாட்கள் ago

PM-VBRY திட்டம்: முதல் வேலை கிடைத்தால் ரூ.15,000 ஊக்கத்தொகை! இளைஞர்களுக்கான மத்திய அரசின் சூப்பர் அறிவிப்பு!

வணிகம்5 நாட்கள் ago

மாதம் ரூ.3 லட்சம் சம்பாதிக்கும் பெங்களூரு DINK தம்பதியினர் 50 வயதில் ஓய்வு பெற முடியுமா? ChatGPT சொன்ன பதில் இதுதான்

வணிகம்7 நாட்கள் ago

PAN கார்டு வைத்திருப்பவர்கள் கவனம்! இந்த 5 பரிவர்த்தனைகளுக்கு PAN எண் தரவில்லை என்றால் சிக்கல் உறுதி

Translate »
Nordicnodes | professional saas tools for everyone.