Connect with us

இந்தியா

சென்னையில் 8 ரூபாய் குறைந்தது பெட்ரோல் விலை: பொதுமக்கள் மகிழ்ச்சி!

Published

on

By

மத்திய அரசு பெட்ரோல் டீசலுக்கான வரியை குறைத்tஹதால் சென்னையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைந்துள்ளது. எனவே பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் .

நேற்று மத்திய அரசு பெட்ரோல் டீசலுக்கான வாட் வரியை குறைத்தது. பெட்ரோலுக்கான வாட் வரி ரூ.9ம், டீசலுக்கான வாட் வரி ரூ7ம் குறைக்கப்பட்டதை அடுத்து சென்னை உள்பட நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .

இன்று சென்னையில் பெட்ரோல் விலை ரூபாய் 102.63 எனவும் இன்று சென்னையில் டீசல் விலை ரூ.94.24 எனவும் விற்பனையாகி வருகிறது. பெட்ரோல் விலை 8 ரூபாயும், டீசல் விலை 6 ரூபாயும் குறைந்து உள்ளதால் பொதுமக்கள் மிக்க மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது .

மேலும் மத்திய அரசை அடுத்து ராஜஸ்தான் மற்றும் கேரளாவில் மாநில அரசும் பெட்ரோல் டீசலுக்கான விலை குறைந்துள்ளதால் இந்த இரு மாநிலங்களிலும் பெட்ரோல் டீசல் விலை மேலும் குறைந்து விட்டது. ஆனால் தமிழ்நாடு அரசு இன்னும் பெட்ரோல் டீசலுக்கான மாநில அரசு வரியை குறைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வேலைவாய்ப்பு11 hours ago

திருவட்டார் ஊராட்சி ஒன்றிய ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் வேலைவாய்ப்பு!

வணிகம்15 hours ago

மீண்டும் ஏற்றத்தில் தங்கம் விலை(04/06/2022)!

தமிழ்நாடு4 days ago

2000க்கும் அதிகமானது தமிழக கொரோனா பாதிப்பு: சென்னையில் மட்டும் இவ்வளவா?

வேலைவாய்ப்பு4 days ago

தமிழ்நாடு நிதித்துறையில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு5 days ago

காந்திகிராம கிராமிய நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

தமிழ்நாடு5 days ago

‘முதல்வன்’ பாணியில் ஆய்வு செய்த முதல்வர்: பணியில் இல்லாத ஊழியர் சஸ்பெண்ட்!

வணிகம்5 days ago

சென்னையில் இன்றைய தங்கம் விலையில் ஆச்சரியம்!

இந்தியா5 days ago

ஜிஎஸ்டி வரி விகிதங்களில் திருத்தம்.. விலை ஏறப்போகும், குறையும் பொருட்கள் பட்டியல்!

வணிகம்6 days ago

இன்று ஒரே நாளில் ரூ.256 சரிந்தது தங்கம்: நகைப்பிரியர்கள் குஷி!

பர்சனல் பைனான்ஸ்6 days ago

எஸ்பிஐ வங்கி சேவை இனி 24 மணி நேரமும் விடுமுறை நாட்களிலும் கிடைக்கும்.. வங்கி கிளைக்கும் செல்லவும் தேவையில்லை எப்படி?

தமிழ்நாடு7 days ago

பரமபத விளையாட்டில் தங்கம் விலை: இன்றைய நிலவரம் என்ன?

வேலைவாய்ப்பு7 days ago

அழகப்பா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

தமிழ்நாடு6 days ago

அதிமுகவில் இருந்து எடப்பாடி பழனிசாமி, ஜெயகுமார் திடீர் நீக்கம்? அதிர்ச்சி தகவல்

வேலைவாய்ப்பு7 days ago

இந்திய கடலோர காவல்படையில் வேலைவாய்ப்பு!

Vendhu Thaninthathu Kaadu poster Simbu
சினிமா செய்திகள்6 days ago

ஒரே நாளில் வெளியான இரண்டு சிம்பு படங்களின் ரிலீஸ் தேதி! ரசிகர்கள் குஷி

eps
தமிழ்நாடு6 days ago

ஈபிஎஸ் மற்றும் அவரது மனைவிக்கு கொரோனா பாதிப்பு: தொண்டர்கள் அதிர்ச்சி!

வேலைவாய்ப்பு7 days ago

கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் வேலைவாய்ப்பு!

தமிழ்நாடு6 days ago

சென்னையில் 600ஐ தாண்டியது கொரோனா பாதிப்பு: தமிழகத்தில் எவ்வளவு?

வணிகம்5 days ago

சென்னையில் இன்றைய தங்கம் விலையில் ஆச்சரியம்!

பர்சனல் பைனான்ஸ்6 days ago

எஸ்பிஐ வங்கி சேவை இனி 24 மணி நேரமும் விடுமுறை நாட்களிலும் கிடைக்கும்.. வங்கி கிளைக்கும் செல்லவும் தேவையில்லை எப்படி?