Connect with us

இந்தியா

தகாத வார்த்தை பேசிய டாக்டர், கன்னத்தில் அறைந்த நர்ஸ்: உபி மருத்துவமனையில் பரபரப்பு!

Published

on

உத்தரப்பிரதேச மாநிலத்தில் டாக்டர் ஒருவர் தகாத வார்த்தை பேசியதை அடுத்து அந்த நர்ஸ் டாக்டரை கன்னத்தில் அறைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் மருத்துவமனையில் நோயாளிகளின் கூட்டம் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் கொரோனா நோயாளிகள் குறித்து நர்சிடம் விசாரித்துக் கொண்டிருந்த டாக்டர் ஒருவர், திடீரென தகாத வார்த்தையில் பேசியதாக தெரிகிறது. இதனை அடுத்து அந்த நர்ஸ் டாக்டரின் கன்னத்தில் அறைந்தார்.

DDKP2X Portrait of doctors and nurses in front of white cross. Image shot 2013. Exact date unknown.

இதனால் ஆத்திரமடைந்த அந்த டாக்டர் நர்சை திருப்பித் தாக்கினார். இதனையடுத்து அங்கு இருந்த காவல்துறை அதிகாரிகள் மற்றும் சக மருத்துவர்கள் இருவரையும் விலக்கி விட்டனர். இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

இது குறித்து காவல்துறையினர் இரு தரப்பினரிடமும் விசாரித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. தன்னை தகாத வார்த்தைகள் பேசிய டாக்டர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என நர்ஸ் புகார் அளித்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா5 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா2 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா2 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா2 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா4 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை4 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்4 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்1 வாரம் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

இந்தியா4 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

இந்தியா2 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

பல்சுவை4 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்4 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா2 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா2 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா5 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

Translate »
Motivational office desk decor for women, funny quote f…. Taxi to whithaugh park adventure centre 01228 812612. électronique maison.