Connect with us

சினிமா செய்திகள்

ஹீரோயின் இல்லை, பாடல்கள் இல்லை: முதல்முறையாக ரிஸ்க் எடுக்கும் விஜய்!

Published

on

பாடல்கள் மற்றும் நாயகி இல்லாமல் விஜய் படத்தை அவரது ரசிகர்கள் நினைத்துக்கூட பார்க்காத நிலையில் அதை நிறைவேற்ற இயக்குனர் லோகேஷ் கனகராஜ் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

’தளபதி 66’ திரைப்படத்தை இயக்குனர் வம்சி இயக்க இருக்கும் நிலையில் அவரது அடுத்த படத்தை அட்லி, லோகேஷ் கனகராஜ் மற்றும் புதுமுக இயக்குனர் என இந்த மூவர்களில் ஒருவர் இயக்க இருந்ததாக கூறப்பட்டது.

இந்த நிலையில் ’தளபதி 67’ படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க இருப்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டு விட்டது. இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கலாம் என்றும் விஜய் பச்சைக்கொடி காட்டியதாக தெரிகிறது.

இந்த நிலையில் ’தளபதி 67’ திரைப்படம் முழுக்க முழுக்க ஒரு அதிரடி ஆக்ஷன் படம் என்றும் லோகேஷின் ‘கைதி’ படம் போன்று இந்த படத்தில் பாடல்கள் மற்றும் நாயகி இல்லை என்றும் அதற்கேற்றவாறு திரைக்கதை அமைக்க இருப்பதாகவும் லோகேஷ் கனகராஜ் தரப்பிலிருந்து செய்தி வெளியானது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விஜய் படம் என்றாலே அதில் பாடலுக்கு மிகுந்த முக்கியத்துவம் இருக்கும் என்பதும் அவரது படத்தில் இடம்பெறும் பாடல்கள் உலக அளவில் ஹிட்டாகும் என்பது தெரிந்ததே. ஆனால் அதே நேரத்தில் பாடல்களே இல்லாமல் ஒரு விஜய் படமா என்று ஆச்சரியத்தில் ரசிகர்கள் வாயைப் பிளந்த நிலையில் இந்த படத்தின் நாயகியும் இல்லை என்ற தகவல் ஆச்சரியத்தின் உச்சத்திற்கே சென்று உள்ளது. ஆனால் அதே நேரத்தில் இந்த படத்தில் பாடல் இல்லை என்றாலும் புரமோஷன் பாடல், டைட்டில் பாடல் ஆகியவை இந்த படத்தில் இருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

 

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா19 minutes ago

அமைச்சரவை மாற்றம் குறித்த பரபரப்பு: குடியரசுத் தலைவரை சந்தித்த பிரதமர் மோடி

வணிகம்38 minutes ago

AI, Space Tech பங்குகளில் சரிவு: முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்? நிபுணர்கள் கூறும் ஆலோசனைகள்

செய்திகள்4 மணி நேரங்கள் ago

தமிழக அரசின் சமூக நல்லிணக்க ஊராட்சி விருது 2026-27: தேர்வு செய்யப்படும் 10 ஊராட்சிகளுக்கு தலா ரூ.1 கோடி ஊக்கத்தொகை!

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

தினமும் 1 அல்லது 2 முட்டை சாப்பிட்டால் என்ன நடக்கும்? கண் முதல் மூளை வரை கிடைக்கும் அசத்தலான ஆரோக்கிய நன்மைகள்!

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

18 மாதங்களுக்கு பிறகு ராகு-கேது பெயர்ச்சி: ராஜயோகம் பெறப்போகும் 4 அதிர்ஷ்ட ராசிகள் யார்?

வணிகம்4 மணி நேரங்கள் ago

2030-ல் ஒரு கிராம் தங்கம் ரூ.30,000 ஆகுமா? நிபுணர்கள் கூறும் அதிர்ச்சி கணிப்புகள்!

வணிகம்4 மணி நேரங்கள் ago

8வது ஊதியக் குழுவில் அகவிலைப்படி கணக்கீடு மாறுமா? அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் முக்கிய கோரிக்கை!

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

உடல் எடையை வேகமாக குறைக்க உதவும் 7 மீன்கள்! புரதம் மற்றும் ஒமேகா-3 நிறைந்த ஆரோக்கியமான தேர்வுகள்

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

71 ஆண்டுகளுக்கு பிறகு அரிய வானியல் நிகழ்வு! 2026-ன் கடைசி சூரிய கிரகணம் எப்போது? இந்தியாவில் தெரியுமா?

வணிகம்5 மணி நேரங்கள் ago

மாதம் ரூ.3,500 சேமித்தால் ரூ.2.49 லட்சம் கிடைக்கும்! தபால் நிலைய RD திட்டத்தின் அசத்தல் நன்மைகள்!

இந்தியா6 நாட்கள் ago

தமிழ்நாட்டில் எத்தனை தொகுதிகளில் இடைத் தேர்தல் வரும்? 6ஆ? 15ஆ? 25ஆ? அல்லது 46ஆ? சூடு பிடிக்கும் தமிழக அரசியல் களம்.

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 17.06.2026

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

ரூ.1.5 லட்சம் மாத சம்பளம்! இளைஞர்களுக்காக RBI வெளியிட்ட சூப்பர் வேலைவாய்ப்பு அறிவிப்பு

சினிமா6 நாட்கள் ago

திரைக்கு வரும் புதிய ஃபீல்-குட் படம்! ‘சின்ன சின்ன ஆசை’!

சினிமா6 நாட்கள் ago

#21yearsofanniyan

சினிமா6 நாட்கள் ago

ஜியோ ஹாட்ஸ்டாரில் ‘கெணத்த காணோம்

இந்தியா6 நாட்கள் ago

ரயில் டிக்கெட் இருந்தால் எவ்வளவு நேரம் நிலையத்தில் தங்கலாம்? இந்திய ரயில்வேயின் முக்கிய விதிகள் இதோ!

வணிகம்5 நாட்கள் ago

PM-VBRY திட்டம்: முதல் வேலை கிடைத்தால் ரூ.15,000 ஊக்கத்தொகை! இளைஞர்களுக்கான மத்திய அரசின் சூப்பர் அறிவிப்பு!

வணிகம்5 நாட்கள் ago

மாதம் ரூ.3 லட்சம் சம்பாதிக்கும் பெங்களூரு DINK தம்பதியினர் 50 வயதில் ஓய்வு பெற முடியுமா? ChatGPT சொன்ன பதில் இதுதான்

வணிகம்7 நாட்கள் ago

PAN கார்டு வைத்திருப்பவர்கள் கவனம்! இந்த 5 பரிவர்த்தனைகளுக்கு PAN எண் தரவில்லை என்றால் சிக்கல் உறுதி

Translate »
Lexonrank | free link building tool | automated seo backlinks.