இந்தியா2 மாதங்கள் ago
2026 ம் ஆண்டுக்கான நீட் நுழைவுத் தேர்வு நாள் அறிவிக்கப்பட்டது.
இளங்கலை மருத்துவப் படிப்புகளுக்கான எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளில் சேருவதற்கான 2026ம் ஆண்டிற்கான நீட் நுழைவுத் தேர்வு வரும் மே மாதம் 3 ம் தேதி நடைபெறும் என தேசீய தேர்வுகள் முகமை இன்று அறிவித்துள்ளது....