Connect with us

சினிமா செய்திகள்

இன்று முதல் கோல்டை தொடங்குகிறார் நயன்தாரா!

Published

on

nayanthara

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கடந்த 2003ஆம் ஆண்டில் இருந்து கிட்டத்தட்ட 18 ஆண்டுகளாக நாயகியாக நடித்து வருகிறார் என்பதும் தமிழ் திரை உலகில் எத்தனை இளம் நடிகைகள் வந்தாலும் இன்றும் அவர் தான் முன்னணி நடிகையாக இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுடன் அண்ணாத்த, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்துவாக்குல ரெண்டு காதல், ஜிகே விக்னேஷ் இயக்கத்தில் ஒரு திரைப்படம், சிரஞ்சீவி நடிக்கும் காட்பாதர் திரைப்படம், யுவராஜ் தயாளன் இயக்கும் திரைப்படம், அட்லி – ஷாருக்கான் திரைப்படம் மற்றும் அல்போன்ஸ் புத்திரன் திரைப்படம் என ஒரே நேரத்தில் 7 திரைப்படங்களில் நடிக்கும் பிஸியான நடிகையாக வலம் வந்து கொண்டு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் அட்லி – ஷாருக்கான் படத்தின் படப்பிடிப்புக்காக மும்பை சென்று இருந்த நயன்தாரா தற்போது மீண்டும் சென்னை திரும்பியுள்ளார்.

இந்த நிலையில் இன்று முதல் அவர் நடிக்கும் ’கோல்ட்’ என்ற மலையாள திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகியுள்ளது. நீண்ட இடைவேளைக்கு பின்னர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கும் திரைப்படம் இது என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் பிருத்திவிராஜ் நாயகனாக நடிக்க உள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கி இன்னும் சில நாட்கள் நடைபெறும் என்றும் அடுத்த கட்ட படப்பிடிப்பு அடுத்த மாத இறுதியில் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது. பிரேமம் படத்திற்குப் பிறகு அல்போன்ஸ் புத்திரன் இயக்கும் இந்தப் படத்தில் நயன்தாராவுக்கு இதுவரை அவர் நடிக்காத வித்தியாசமான கேரக்டர் என்று கூறப்படுகிறது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

சினிமா20 minutes ago

ரோல்ஸ் ராய்ஸில் 🚗 ஆட்டோ டிரைவர்களை அழைத்துச் சென்று மாஸ் காட்டிய லெஜெண்ட்!

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 19.10.2026

இந்தியா1 நாள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 19.10.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 17.10.2026

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 16.10.2026

Uncategorized4 நாட்கள் ago

ரயில் பாதைக்கு அருகில் வீடு கட்ட திட்டமிட்டுள்ளீர்களா? இந்திய ரயில்வேயின் பாதுகாப்பு மற்றும் சட்டதிட்டங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்:

இந்தியா4 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 16.10.2026

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 15.10.2026

சினிமா5 நாட்கள் ago

ஜெயிலர் -2 நடுநிலையான விமர்சனம்!

கட்டுரைகள்5 நாட்கள் ago

IRS அதிகாரி இயக்கிய ‘Enemy of the Smuggler’ கடத்தல் உலகின் அதிர்ச்சி பின்னணி!

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 14.10.2026

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 14.10.2026

சினிமா5 நாட்கள் ago

ஜெயிலர் -2 நடுநிலையான விமர்சனம்!

கட்டுரைகள்5 நாட்கள் ago

IRS அதிகாரி இயக்கிய ‘Enemy of the Smuggler’ கடத்தல் உலகின் அதிர்ச்சி பின்னணி!

சினிமா5 நாட்கள் ago

அதிரடி கிரைம் திரில்லர் ‘எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர்’ அக்டோபர் 30 ரிலீஸ்!

Uncategorized4 நாட்கள் ago

ரயில் பாதைக்கு அருகில் வீடு கட்ட திட்டமிட்டுள்ளீர்களா? இந்திய ரயில்வேயின் பாதுகாப்பு மற்றும் சட்டதிட்டங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்:

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 15.10.2026

இந்தியா4 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 16.10.2026

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 16.10.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 17.10.2026

Translate »
Nordicnodes | free tools to grow your website & social media.