Connect with us

ஆன்மீகம்

நவராத்திரி 2024: எப்போது தொடங்குகிறது? பூஜைக்கான சிறந்த நேரம் என்ன?

Published

on

நவராத்திரி 2024 எப்போது தொடங்குகிறது? பூஜைக்கான சிறந்த நேரம் என்ன?

நவராத்திரி என்பது 9 நாட்கள் மற்றும் இரவுகள் கொண்டாடப்படும் மிகப்பெரிய இந்து பண்டிகையாகும். ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் நான்கு விதமான நவராத்திரி கொண்டாடப்படுகிறது: வராஹி நவராத்திரி, சாரதா நவராத்திரி, சியாமளா நவராத்திரி மற்றும் வசந்த நவராத்திரி.

2024 ஆம் ஆண்டு சாரதா நவராத்திரி அக்டோபர் 3ம் தேதி வியாழக்கிழமை தொடங்கி, அக்டோபர் 12ம் தேதி சனிக்கிழமை வரை கொண்டாடப்படுகிறது. இதில் 9 நாட்களும் துர்கா தேவியின் ஒவ்வொரு வடிவத்திற்கும் அர்ப்பணிக்கப்படும். அக்டோபர் 11ம் தேதி சரஸ்வதி பூஜை, அக்டோபர் 12ம் தேதி விஜயதசமி நாளாக இருக்கும்.

நவராத்திரி 2024 நாட்கள் மற்றும் பூஜை நேரம்:

அக்டோபர் 3ம் தேதி மதியம் 12.18 மணிக்கு நவராத்திரி தொடங்குகிறது. இந்த நேரம் சூரிய உதயத்திற்கு பின் பூஜை செய்ய ஏற்றதாக கருதப்படுகிறது. அக்டோபர் 2ம் தேதி மகாளய அமாவாசை முடிந்து, அதனைத் தொடர்ந்து அக்டோபர் 3 முதல் நவராத்திரி நடைபெறுகிறது.

கொலு வைப்பது: நவராத்திரியில் கொலு வைப்பது மிகவும் சிறப்பு வாய்ந்தது. துர்கையின் பல்வேறு வடிவங்களைப் பொம்மைகளாக செய்து, அவற்றை அழகாக அலங்கரித்து, அம்மனாக நினைத்து பூஜை செய்யும் வழக்கம் உள்ளது.

J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

ஆன்மீகம்1 மணி நேரம் ago

பாபா வாங்கா கணிப்பு: மே 2026ல் 5 ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்!

தமிழ்நாடு1 மணி நேரம் ago

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026: ஓட்டு சதவிகிதத்தில் வரலாற்று சாதனை படைத்த த.வெ.க!

ஆன்மீகம்1 மணி நேரம் ago

அக்னி நட்சத்திரம் 2026: இந்த காலத்தில் என்ன செய்யலாம்? என்ன தவிர்க்க வேண்டும்? முழு வழிகாட்டி

ஆன்மீகம்1 மணி நேரம் ago

மே மாத புதன் அஸ்தமனம்: 4 ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய காலம்!

ஆரோக்கியம்2 மணி நேரங்கள் ago

மீண்டும் சூடாக்கக் கூடாத 10 உணவுகள்: ஆரோக்கியத்திற்கு மறைமுக ஆபத்துகள்!

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

மே 8 சுக்கிரன் மிருகசீரிடம் நட்சத்திரப் பெயர்ச்சி: 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட வெள்ளம்!

வணிகம்2 மணி நேரங்கள் ago

காப்பீட்டு துறையில் 100% FDIக்கு மத்திய அரசு அனுமதி – LICக்கு மட்டும் 20% வரம்பு தொடர்வு!

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

எண் கணிதம்: எந்த பிறந்த தேதியில் பிறந்தவர்கள் இயற்கையான தலைவர்களாக மாறுகிறார்கள்?

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

செவ்வாய் உதயம் 2026: இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட வெடிப்பு – பணம், பதவி, முன்னேற்றம்!

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

2027 வரை ராஜயோகம் தரும் சனி, குரு, ராகு-கேது பெயர்ச்சி: இந்த 4 ராசிகள் அதிர்ஷ்டத்தில் உச்சம்!

வணிகம்4 நாட்கள் ago

தபால் நிலைய RD திட்டம் என்றால் என்ன? மாதம் ரூ.10,550 சேமித்தால் ரூ.18 லட்சம் பெறுவது எப்படி?

செய்திகள்4 நாட்கள் ago

எல்பிஜி சிலிண்டர் புக்கிங்கில் புதிய விதி.. மே 1 முதல் 25 நாள் காத்திருக்க வேண்டும்!

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 29.04.2026

வணிகம்4 நாட்கள் ago

8வது ஊதியக்குழு கூட்டத்தில் முக்கிய பேச்சுவார்த்தை.. மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரிய சம்பள உயர்வு வருமா?

ஆரோக்கியம்4 நாட்கள் ago

கோடை வெயிலில் உடல் சூடு அதிகமா? உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும் 3 அற்புத உணவுகள்!

வணிகம்4 நாட்கள் ago

8வது ஊதியக்குழு வருவதற்கு முன் டிஏ உயர்வு அறிவிப்பு.. 5வது, 6வது ஊதியக்குழு ஊழியர்களுக்கு பெரிய பலன்!

வணிகம்4 நாட்கள் ago

மே 1 முதல் சிகரெட் விலை அதிரடி உயர்வு.. 17% வரை அதிகரிக்க வாய்ப்பு!

வணிகம்4 நாட்கள் ago

பங்குகளை திரும்பப் பெறும் திட்டம்.. மே 6 கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கும் பஜாஜ் ஆட்டோ!

சினிமா4 நாட்கள் ago

டிஜிட்டலில் மீண்டும் வரும் ‘மூன்றாம் பிறை’.. அமேசான் பிரைமில் வெளியாகும் கமல் – ஸ்ரீதேவி கிளாசிக் படம்!

வணிகம்1 நாள் ago

இன்றைய தங்கம் விலை (03/05/2026)!

Translate »
aaa mush love faq.   kadencja członka rady nadzorczej. heavy equipment transport fairfax va.